குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney) செய்முறை முக்கிய புகைப்படம்

புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.
#Cocount

சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.
#Cocount

மேலும் படிக்க

புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.
#Cocount

சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.
#Cocount

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
  • 1 கப் புடலங்காய் விதைகள்
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 3 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • கறிவேப்பிலை
  • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • உப்பு தேவையான அளவு
  • தாளிக்க :
  • 1/2 டீஸ்பூன் எண்ணை
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் உளுந்து பருப்பு
  • வற்றல் மிளகாய்
  • கறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    புடலங்காயை நறுக்கி உள்ளே சதையுடன் இருக்கும் விதையை எடுத்து வைத்துக்கொள்ளவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, எலுமிச்சை எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.

    புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், சீரகம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, எடுத்து வைத்துள்ள புடலங்காய் விதையை சேர்த்து நன்கு வதக்கவும். தேங்காய் துருவல் சேர்க்கவும்.

    புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சூடாறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.

    புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் சட்னியை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். தாளிப்பு கரண்டியில் எண்ணை சேர்த்து, சூடானதும் கடுகு, உளுந்து பருப்பு, கறிவேப்பிலை, வற்றல் தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

    புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது சுவையான புடலங்காய் விதை தேங்காய் சட்னி சுவைக்கத்தயார்.

  6. 6

    இந்த சட்னி சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Renukabala
Renukabala @renubala123
19 அக்டோபர் 2020 17:18 அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட் (8)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
23 அக்டோபர் 2020 03:33
Nice
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 3rd for விதை

Keywords

புடலங்கா விதை சட்னி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உளுந்து கஞ்சி (Ulunthu kanji recipe in tamil)
  2. தேங்காய் தில்பசந்து (Thenkaai dilpasand recipe in tamil)
  3. முட்டை பாயா (Muttai paaya recipe in tamil)
  4. Coco mittai #chefdeena
  5. வடக தேங்காய் குழம்பு (Vadaka thenkaai kulambu recipe in tamil)
  1. தேங்காய் பொட்டுக்கடலை பர்பி
  2. தேங்காய் பர்பி
  3. தேங்காய் சேர்த்த அடை தோசை
  4. தேங்காய் சாதம் #chedeena
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13877955
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close