குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கிரில்டு சிக்கன் (Grilled chicken recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கிரில்டு சிக்கன் (Grilled chicken recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கிரில்டு சிக்கன் (Grilled chicken recipe in tamil)

AMUTHA R
AMUTHA R @cook_31150

#skvweek2

#skvweek2

மேலும் படிக்க

கிரில்டு சிக்கன் (Grilled chicken recipe in tamil)

AMUTHA R
AMUTHA R @cook_31150

#skvweek2

#skvweek2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 2சிக்கன் லெக் பீஸ்
  • 3 டேபிள் ஸ்பூன்மிளகாய்த்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  • 2 டேபிள் ஸ்பூன்எலுமிச்சை சாறு
  • 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன்கரம் மசாலா
  • 1/4 கப்தயிர்
  • 1முட்டை
  • உப்பு
  • எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிக்கன் துண்டுகளை மஞ்சள் உப்பு சேர்த்து கழுவவும்.

  2. 2

    கழுவிய சிக்கன் துண்டுகளை கத்தி வைத்து 4 இடத்தில் நன்றாக வெட்டிக்கொள்ளவும்.

  3. 3

    தட்டில் மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், கரம் மசாலா, தயிர், 1/2 முட்டை, தேவையான அளவு உப்பு,1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து ஒரு பேஸ்ட் செய்யவும்.

  4. 4

    செய்த பேஸ்டில் சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக பிரட்டவும். சிக்கனில் வெட்டிய ஓட்டைகளில் மசாலா ஏறுமாறு நன்றாக தடவவும்.

  5. 5

    ஃப்ரிட்ஜில் 3 மணி நேரம் வைக்கவும்.

  6. 6

    பின் அதை வெளியே எடுத்து 15 நிமிடம் வைக்கவும்.

  7. 7

    பேக்கிங் தட்டில் பேக்கிங் சீட் ஒன்றைப் போட்டு அதன் மேல் சிக்கன் துண்டுகளை தனித்தனியாக அடுக்கவும்.

  8. 8

    அடுக்கிய சிக்கன் துண்டு மேல் மீதம் இருக்கும் 1/2 முட்டையை தடவி விடவும்.

  9. 9

    ஓவனில் 180°C இல் கிரில் மோடில் 30-45 நிமிடம் க்ரில் செய்து மயோனைஸ் உடன் பரிமாறவும்.

    கிரில்டு சிக்கன் (Grilled chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

AMUTHA R
AMUTHA R @cook_31150
17 நவம்பர் 2020 11:45 அன்று

கமெண்ட் (2)

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
17 நவம்பர் 2020 11:51
That's a perfect grilled chicken ...thanks for the entry #skvweek2
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பூந்தி லட்டு (Poonthi laddu recipe in tamil)
  2. இனிப்பில்லாத கோவா (Inippu illatha kova recipe in tamil)
  3. முருங்கைக்கீரை சூப்
  4. காய்கறி சூப். (Kaaikari soup recipe in tamil)
  5. சாக்லேட் மைசூர் பாக் (Chocolate mysore pak recipe in tamil)
  1. மாதுளை மில்க் ஷேக் (Pomegranate milk shake recipe in Tamil)
  2. உருளைக்கிழங்கு ஸ்மைலி (Urulaikilanku smiley recipe in tamil)
  3. முருங்கைக்காய் சூப் (Murunkaikai soup recipe in tamil)
  4. சாக்லேட் மைசூர் பாக் (Chocolate mysore pak recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14062135
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close