மாதுளை மில்க் ஷேக் (Pomegranate milk shake recipe in Tamil)

Sharmila Suresh @cook_26342802
மாதுளை மில்க் ஷேக் (Pomegranate milk shake recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் மாதுளை முத்துக்களை எடுத்து,பால் சேர்த்துக் கொள்ளவும்.
- 2
இனிப்புக்கு தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.பின்பு, அரைத்துக் கொள்ளவும்
- 3
சல்லடையில் வடித்துக் கொள்ளவும்.
- 4
சுவையான மாதுளை மில்க் ஷேக் தயார் மழைக் காலம் என்பதால் ஜஸ் சேர்க்காமல் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
*ஆப்பிள், மாதுளை, மில்க் ஷேக்*(apple pomegranate milk shake recipe in tamil)
சகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபி. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம்,புற்று நோய், சர்க்கரை நோய், மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட நோய் ஏற்படும் அபாயம் தடுக்கப்படுகிறது. மாதுளையில் வைட்டமின் ஏ,சி, ஈ அதிகம் உள்ளது.@Renukabala, recipe, Jegadhambal N -
ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் (Apple Pomegranate Milk Shake recipe in tamil)
ஆப்பிள் மற்றும் மாதுளையில் சத்துக்கள் அதிகம். ஆனால் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. இது போல் செய்து கொடுத்தால் விரும்பி சுவைப்பார்கள்.#Kids2 #Drinks Renukabala -
மாதுளை மில்க்ஷேக் (Pomegranate Milkshake) (Maathulai milkshake recipe in tamil)
#GA4 #week4#ga4Milkshake Kanaga Hema😊 -
-
மாதுளை ஜூஸ்
#mom கர்ப்ப காலத்தில் பெண்கள் தினந்தோறும் மாதுளம் பழம் எடுத்துக் கொள்ள வேண்டும். பழமாக சிலருக்கு சாப்பிட பிடிக்காமல் இருந்தால் இது போல் ஜூஸ் செய்தும் குடிக்கலாம் Laxmi Kailash -
மாதுளை ப்ரஷ் ஜூஸ்(Pomegranate juice)
#mom இரத்தில் ஹிமோகோலோபின் அளவு அதிகமாகும் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
மாதுளை spicy chutney(pomegranate spicy chutney recipe in tamil)
#ed1ஏதாவது பழம் கொண்டு ஒரு chutney செய்தால் என்ன என்று தோன்றியது.வீட்டில் மாதுளை பழம் இருந்தது.சரி வித்தியாசமாக இருக்கட்டும் என்று மாதுளை முத்துக்கள் வைத்து chutney அறைதேன். புதிய முயற்சி வெற்றி தந்தது.மிக மிக சுவையாக இருந்தது.சிறிது இனிப்பு காரம் வாசம் என்ற கலவையில் மிக சுவையாக இருந்தது. சேர்த்து அரைத்து கொண்டால் ஃப்ரிட்ஜில் வைத்து கூட அவ்வப்போது டிபனுக்கு,மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டு கொள்ளலாம்.முயற்சி செய்து பாருங்கள் குக் பாட் தோழிகளே Meena Ramesh -
-
-
-
-
மாதுளை ஜுஸ்
#colours1சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் செய்த ஜுஸ்.கொஞ்சம் இனிப்பு மற்றும் வண்ணத் திற்காக பீட்ரூட் சேர்த்து செய்தேன்.தங்களுக்கு விருப்பம் என்றால் வெல்லம் அல்லது சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கொள்ளலாம். Meena Ramesh -
-
-
-
மாதுளை அல்வா (Maathulai halwa recipe in tamil)
#cookpadturns4 - மாதுளையில் இப்படியொரு அல்வாவா... அப்படியொரு ருசி... முயற்சித்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது.. திருநெல்வேலி அல்வா டேஸ்டில் இருந்துது... இந்த டைட்டில் குடுத்து யோசிக்க வைத்த நேஹாஜிக்கு மிக்க நன்றி..Thank you Nehaji.. Nalini Shankar -
-
-
மாதுளை சாறு pomegranate juice recipe in tamil
#ilovecooking#myfirstrecipeகுழந்தைகள் மாதுளை சாற்றை விரும்புகிறார்கள் Mohammed Fazullah -
மேங்கோ மில்க் ஷேக்
#cookwithfriendsகுக் வித் பிரண்ட்ஸ் இந்த தலைப்பில் பங்கேற்க மிகுந்த ஆவலாய் தோழியை தேடி பார்ட்னராக சேர்ந்து ரெசிபியை பகிர்வதில் மகிழ்ச்சி அடைந்தேன். I dedicate this recipe to you my friend shobi.,🙋💁 Hema Sengottuvelu -
*முலாம் பழ மில்க் ஷேக்*
முலாம் பழம் நல்ல மணம் சுவை உடையது. இதில் வைட்டமின் ஏ, பொட்டாசியம் ,இரும்புச் சத்து, மினரல், அதிகமாக உள்ளது. உடல் உஷ்ணத்தை போக்கக் கூடியது. Jegadhambal N -
-
-
-
மாதுளை பழம் ஜூஸ்(pomegranate juice recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் ஸ்பெஷல் வெல்கம் ட்ரிங்க் Sasipriya ragounadin
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14061940
கமெண்ட்