Manickavalli M
Manickavalli M @Mani_2090
ரொம்ப சூப்பரா இருந்துச்சு இதுல காஞ்ச பட்டாணி க்கு பதிலா லேசான பச்சை பட்டாணி சேர்த்து வைத்த தண்ணீரை லேசாக டேபில ரோஸ்ட் பண்ணி போட்டிருக்கேன் இதை ரைஸ் ரொட்டி இரண்டுக்குமே நல்லா இருக்கு