Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
#zoom
நான் பைனாப்பிளை வேக வைப்பதற்கு பதிலாக சிறிது நெய் விட்டு வறுத்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. நன்றி சுதாராணி சகோதரி.