Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
நான் புழுங்கல் அரிசி தான் தினமும் சாப்பிடுவேன். அதனால் இது வித்தியாசமாக இருந்தது செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது.