
நான் இந்த ரெசிபியை செஞ்சு பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் தற்போது செய்து பார்த்தேன் இதே போல் செய்முறை எங்க குடும்பம் கொஞ்சம் பெரிய குடும்பம் என்பதால் நீங்கள் செய்த ஒரு கிலோ அரிசிக்கு பதில் 3 கிலோ அரிசிக்கு நான் செய்துள்ளேன் ருசி மிகவும் நன்றாக இருந்தது


Vaishnavi @ DroolSome @cook_21174279
நீங்கள் செய்து பார்த்ததற்கும் எனக்கு பதில் அளித்ததற்கும் மிக்க நன்றி
