Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
திணை குலாப் ஜாமுன் - ஆரோக்கியமான ,சுவை மிகுந்த இனிப்பு பண்டம்.சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் இந்த திணை குளாப் ஜாமுன். இதில் ரெஸிப்பிக்காக கொடுக்கப்பட்ட அளவு என் சொந்த அளவு தான் . நான் ஒரு டோன்ட் ரஷ் சேலன்ஜ்ஜிற்காக தான் செய்துப்பார்த்தேன் மிகவும் நன்றாக வந்தது.அனைவரும் பாராட்டினர்.
Invitado