Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
கத்தரிக்காய் கறியில் இஞ்சி பூண்டு விழுதிற்கு பதிலாக தட்டிப் போட்டு செய்தேன். சூப்பராக இருந்தது. நன்றி..!