கத்திரிக்காய் கறி. (Kathirikkai curry recipe in tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

இது சப்பாத்தி, தோசைக்கு சைட் டிஷ் ஆகவும், சாதத்தில் கலந்து சாப்பிடவும் ஏற்றது. குறைந்த நேரத்தில் செய்யகூடிய டிஷ்.
#GA4
#week9
#eggplant

கத்திரிக்காய் கறி. (Kathirikkai curry recipe in tamil)

இது சப்பாத்தி, தோசைக்கு சைட் டிஷ் ஆகவும், சாதத்தில் கலந்து சாப்பிடவும் ஏற்றது. குறைந்த நேரத்தில் செய்யகூடிய டிஷ்.
#GA4
#week9
#eggplant

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
2பேர்
  1. 6வயலட் கத்திரிக்காய்
  2. 1/2டீஸ்பூன் கடுகு
  3. 1/2டீஸ்பூன் சீரகம்
  4. 1வெங்காயம்
  5. 4பச்சை மிளகாய்
  6. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1/2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 2தக்காளி
  9. 2டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
  10. 1கைப்பிடி கொத்தமல்லி தழை
  11. 3டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  12. உப்பு

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    கத்திரிக்காய், பச்சை மிளகாய், வெங்காயம் மூனறையும் நீளமாக நறுக்கவும்.தக்காளி பொடியாக நறுக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து வறுப்பட்டதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் வெந்ததும் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    கத்திரிக்காய் துண்டுகளை போட்டு கலந்து 2 நிமிடம் மூடி வைக்கவும். பின் தக்காளி துண்டுகள் கலந்து வேக வைக்கவும். பின் மிளகாய் தூள்,உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும்.கிரேவி திக்கானதும் வேறு பாத்திரத்தில் மாற்றி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes