Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
I have tried this recipe really it's very tasty
Muniswari G
Muniswari G @munis_gmvs
Super sis.. இது என்னோட ஆச்சி செய்வாங்க.. என்னோட அம்மாவும் அருமையா செய்வாங்க.. பெரும்பாலும் கீரை குழம்பு கீரை பருப்பு சேர்த்து செய்வாங்க அது ரெண்டு நாளைக்கு மேல தாங்காது... இது மாதிரி செய்யும் போது ஒரு வாரம் வரை கூட ஃப்ரிட்ஜில்லாமல் வெளியிலேயே வைத்திருக்கலாம் கெட்டுப்போகாது... இது அவ்வப்பொழுது சூடு பண்ணிட்டே இருக்கணும்... கடைசியில பாத்தீங்கன்னா கைல எடுத்து உருட்டி ஒரு பந்து மாதிரி பண்ணிடுவாங்க... அந்த அளவு கெட்டியாகிடும்... அது அப்படியே ஒரு விரல்ல எடுத்து நாக்கில் தடவி சாப்பிடும்போது சுவையாக இருக்கும்... இதில் நான் மிளகாய்வற்றல் அதிகமாக சேர்ப்பேன் அதனால் உப்பும் உரப்பும் புளிப்பும் சூப்பராக இருக்கும்...
Invitado