கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
4பேர்கள்
  1. 1கட்டு கீரை
  2. 12பல் பூண்டு நறுக்கியது
  3. 12சாம்பார் வெங்காயம்
  4. 10காய்ந்த மிளகாய்
  5. 2தக்காளி
  6. 2ஸ்பூன் வடகம்
  7. 1கொத்து கறிவேப்பிலை
  8. 1ஸ்பூன் கடுகு, உளுந்து
  9. 2ஸ்பூன் எண்ணெய்
  10. தேவையானஅளவு உப்பு
  11. சிறிதளவுபுளி

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    பாத்திரத்தில் பூண்டு, வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல் சேர்க்கவும்

  2. 2

    அத்துடன் நறுக்கிய கீரையையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்

  3. 3

    வெந்ததும் சூடாக இருக்கும் போது புளியை சேர்த்து கலந்து ஆற விடவும்..

  4. 4

    ஆறியதும் மிக்ஸியில் கீரை, உப்பு சேர்த்துஅரைத்து கொள்ளவும்

  5. 5

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வடகம், கறிவேப்பிலை தாளிக்கவும்

  6. 6

    அத்துடன் கீரையை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்...

  7. 7

    இப்போது சுவையான சத்தான கீரை குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes