Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
#dalபார்ட்னர் எண்ணெய் இல்லாம லட்டா எப்படி இருக்குமோனு நினைத்தேன் ஆனால் நிஜமாகவே மிகவும் நன்றாக இருந்தது எங்க வீட்டு பூஜைக்கு நிறைய எண்ணெய் பலகாரங்கள் செய்து சாப்பிட்டு இது எண்ணெயே இல்லாம மிகவும் நன்றாக இருந்தது
Invitado