சமையல் குறிப்புகள்
- 1
சட்டியில் எண்ணை விட்டு பனீரை வதக்கி தனியாக வை.பின் சீரகம் தாளித்து அதில் அரைத்த வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டுசேர்த்து வதக்கு.தூள்களை சேர்.பனீரை சேர்.தேவையான தண்ணீரும் உப்பும் சேர்.எண்ணை பிரியும் ரை வதக்கு.கெட்டியானதும் மல்லி இலை சேர்த்து அடுப்பு அணைத்து விட்டு ஆறவை.
- 2
பின் இட்லி மாவை எடுத்து இட்லி அவிப்பானில் பாதி குழிக்கு ஊற்று.அதன்மேல் பனீர் கலவை வை.பின் அதன்மேல் மறுபடி மிச்ச குழி மாவு ஊற்றி நிரப்பு.
- 3
பின் ஆவியில் வேகவைத்து சூடாக சாப்பிடு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பனீர்வெஜ் கபாப் (Paneer veg kebab recipe in tamil)
#grand2 #week 2 #coolincoolmasala#coolincoolorganics Mathi Sakthikumar -
-
-
புதினா மசாலா இட்லி
#flavourfulபுதினாவில் நம் அதிகமாக புதினா சட்னி மற்றும் புதினா சாதம் செய்வதுண்டு இந்த வித்தியாசமான புதினா மசாலா இட்லி மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருந்தது. Gowri's kitchen -
மினி மசாலா இட்லி
இட்லி மாவில் மினி இட்லி தேவையான அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும். மசாலாவை ரெடி பண்ணிக் கொள்ள வேண்டும் Soundari Rathinavel -
-
-
-
-
பட்டாணி காலிஃப்ளவர் மசாலா (pattani cauli Flower MAsala Recipe in tamil)
#book#fitwithcookpad Santhi Chowthri -
-
-
-
-
ரேஷ்மி பனீர்🧀🌶️
#golden apron3 #book #immunityபால் பொருட்களில் ஒன்றான பனீர் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் குடைமிளகாய் இஞ்சி பூண்டு சேர்ப்பதால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் எந்தக் கிருமி தொற்றும் ஏற்படாது ஆரோக்கியத்துடன் இருக்கலாம். அந்த ரேஷ்மி பனீர் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் சுவையானதும் கூட.😋😍 Meena Ramesh -
-
காளான் குருமா
#Lock down#bookஇட்லி எவ்வளவு சாப்டாக, மிருதுவாக பஞ்சு போல இருந்தாலும் சைடிஷ் நன்றாக இருந்தால்தான் அதை நன்கு ருசித்து சாப்பிட முடியும் . எங்கள்வீட்டில் இன்று பூ போல இட்லி மற்றும் காளான் குருமா. நான் இன்று செய்த காளான் குருமா பகிர்ந்துள்ளேன். sobi dhana -
மணக்கும் இட்லி சாம்பார்👌👌துவரம் பருப்பு சாம்பார்
#combo 1இட்லி சாம்பார் செய்ய முதலில் குக்கரில் சுத்தம் செய்த. பருப்பு சின்னவெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து மூன்று விசில் விட்டு வேக வைத்து கடைந்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் கடுகு உழுந்து சீரகம் பெருங்காயம் வெங்காயம் கறிவேப்பிலை வரமிளகாய் தாளித்து கரைத்த புளிகரைசல் குழம்பு மிளகாய்தூள் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பச்சை வாசனை போனவுடன் வேக வைத்து கடைந்த பருப்பை ஊற்றி மஞசள்தூள் உப்பு போட்டு கொதிக்க வைத்து மல்லி இழை தூவி இட்லி சாம்பார் மணக்க சூப்பர் தேவைபட்டால் வெல்லம் சிறிது சேர்க்கலாம்சாம்பார் சுவையோடு இருக்கும் போது இட்லி சாப்பிட தூண்டும் நமக்கு நன்றி 🙏 Kalavathi Jayabal -
-
இன்ஸ்டன்ட் பெப்பர் இட்லி
#இட்லி #bookஉடனடி இட்லி. மிளகு சேர்ப்பதால் மிகவும் மணமாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11922399
கமெண்ட் (2)