சப்பாத்தி / Chappati 🌾🌾🤤🤤😋😋

Mispa Rani
Mispa Rani @cook_20136737

சப்பாத்தி / Chappati 🌾🌾🤤🤤😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4கிலோ கோதுமை மாவு
  2. தேவையான அளவுஉப்பு
  3. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதில் வெதுவெதுப்பான நீர் மற்றும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு பிசைந்து ஐந்து நிமிடம் வைத்து கொள்ள வேண்டும்.

  2. 2

    மாவை சிறு உருண்டைகளாக உருட்டி அதை வட்ட வடிவில் தேய்த்து எடுத்து கொள்ள வேண்டும்

  3. 3

    பிறகு சப்பாத்தி கல்லை சூடாக்கி அதில் போட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து தேவையான அளவு எண்ணெய் தடவி எடுக்கலாம். இப்பொழுது சுவையான சப்பாத்தி தயார் சப்பாத்தி உடலுக்கு ஆரோக்கியமானது ஆகும் குழந்தைகளுக்கு ஏற்றது.🌾🌾🤤🤤😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes