சமையல் குறிப்புகள்
- 1
பருப்பை கழுவி குக்கரில் போட்டு உரித்த பூண்டு பெருங்காயத்தூள் உப்பு பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு பருப்பை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் தனியா, மிளகு சீரகம் வெந்தயம் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் காய்கறிகள் சேர்த்து வதக்கி ஒரு தட்டு போட்டு 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும் பிறகு நன்கு கிளறி புளித் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி காய்கறிகள் வெந்தவுடன் வறுத்த அனைத்தையும் பொடி செய்த அதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளற வேண்டும்.
- 3
கடைசியாக வேகவைத்த பருப்பையும் போட்டு வறுத்து அரைத்த தேங்காயையும் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் மல்லி இலை தூவி இறக்கி பரிமாறலாம். மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.🍲🍲🤤🤤😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சவுத் இந்தியன் ஸ்டைல் சாம்பார் (South indian style sambar recipe in tamil)
#sambarrasam Bhagya Bhagya@dhanish Kitchen -
இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார்🤤😋(instant idli sambar recipe in tamil)
அவசரமா சாம்பார் செய்யணும்னு நினைச்சா இந்த சாம்பாரை செஞ்சு சாப்பிடுங்க .எப்பப்பாரு சட்னி தானா அப்படினு சொல்றவங்களுக்கு இந்த சாம்பார் செஞ்சு குடுங்க . காய்கறி கூட போடாம இந்த சாம்பார் செய்யலாம் சூப்பரா இருக்கும்🥣🥣🥘🥣🥣#1 Mispa Rani -
Sadhya sambar😋 *Sadhya sambar recipe in tamil)
#Keralaசத்ய சாம்பார் என்பது கலவை காய்கறிகள் கொண்டு செய்யப் படும் சாம்பார் ஆகும்.இது கேரளாவில் செய்யப்படும் மிகவும் பிரசித்தம் பெற்ற சாம்பார் ஆகும். பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷங்களில் பரிமாறப்படும் காய் கலவை சாம்பார் ஆகும். எனக்கு மிகவும் பிடிக்கும்.இதற்கு சாம்பார் தூள் தேவை இல்லை நல்ல நிறம் கொண்ட வரமிளகாய் தூள் அல்லது காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லித் தூள் கொண்டு செய்ய வேண்டும். காய்கள் அரியும் போது கொஞ்சம் பெரிய சைஸில் அறிந்து கொள்ளவும். (படத்தில் காட்டியுள்ளபடி) Meena Ramesh -
ஈசி மிளகு ரசம் 🥘🥘🤤🤤😋😋 (Milagu rasam recipe in tamil)
கறிக்குழம்புக்கு ஏற்ற கம கம ரசம்#GA4 Mispa Rani -
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
-
-
செட்டிநாடு நீர் பூசணிக்காய் சாம்பார் (Chettinadu neer poosanikkaai sambar recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
-
சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
இந்த சாம்பார் பொடி,சாம்பாருக்கு சுவையும்,கெட்டித்தன்மையும் கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)
#Vattaramகோயமுத்தூரில் அன்னபூர்ணா இட்லி,வடை சாம்பார் மிகவும் ஃபேமஸ். இங்கு கிடைக்கும்சாம்பாருக்கு உருகாத மனமே இல்லை. காபியும் கூட சேர்த்துக்கொள்ளவேண்டும். அதே சுவை அதே மணத்துடன் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்காக. Renukabala -
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#nutrient2பொதுவாகவே பருப்பு வகைகள், காய்கறிகளில் அதிக விட்டமின் சத்து நிறைந்துள்ளது. இட்லி சாம்பார் ரெசிபியை நான் பகிர்கிறேன் Laxmi Kailash -
செட்டிநாடு மஞ்சள் பூசணிக்காய் சாம்பார் (Chettinad Manjal poosani kaai Sambar REcipe in TAmil)
#sambarrasamபூசணிக்காயில் பலவகையான சத்துக்கள் நிறைந்துள்ளன Gayathri Vijay Anand -
-
தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil)
காயகற்ப மருந்துகளில் சிறப்பானது தூதுவளை ஆகும்.காயம் என்றால் உடல். கர்ப்பம் என்றால் உடலில் நோய் அணுகாதபடி ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கச் செய்யும் மருந்து.தூதுவளைக்கு சிங்கவல்லி மற்றும் அளர்க்கம் போன்ற வேறு பெயர்களும் உண்டு.#8 Mispa Rani -
-
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai poosani sambar recipe in tamil)
#sambarrasamவெள்ளை பூசணிக்காய் நீர்ச்சத்து உடையது. இதுஉடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. Priyamuthumanikam -
-
-
-
க்ரீனி ஃபிஷ்😋😋🤤🤤
#COLOURS2இந்த செய்முறையை வீடியோ பதிவாக பார்க்க வேண்டும் என்றால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் Mispa Rani
More Recipes
கமெண்ட்