কুকপ্যাডকুকপ্যাড
অতিথি
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
কুকপ্যাডকুকপ্যাড
Natchiyar Sivasailam's header image
Natchiyar Sivasailam

Natchiyar Sivasailam

@cook_20161045
  • ব্লক
18 অনুসরণ 28 অনুসরণকারীরা
এডিট প্রফাইল
  • Recipes (116)
  • Cooksnaps (0)
  • முந்திரிக் கொத்து

    1 கப் பாசிப்பயறு • 1/2 கப் தேங்காய் துருவல் • 1/2 தேக்கரண்டி சுக்குப் பொடி • 3 ஏலக்காய் பொடித்தது • 3/4 கப் வெல்லம் • மேசைக்கரண்டி தண்ணீர் • மேல் மாவு தயாரிக்க • 1/2 கப் அரிசி மாவு • மேசைக்கரண்டி மைதா மாவு • 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி • சிட்டிகை அளவு உப்பு • பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய்
    • 1 மணி நேரம்
    • 5 பேர்
  • பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil)

    பாக்கெட்டுகள் மேரி பிஸ்கட் (43கி பாக்கெட்) • மேசைக்கரண்டி கோதுமை மாவு • நெய் • பால் • சீனி (மிதமான இனிப்பு) தேவைப்பட்டால் அதிகம் சேர்க்கவும் • முந்திரிப் பருப்பு • அலங்கரிக்க சிறிது பாதாம் துண்டுகள்
    • 15 நிமிடங்கள்
    • 6 பேர்
  • சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)

    பச்சரிசி • மேசைக்கரண்டி பாசிப்பருப்பு • தண்ணீர் • வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை • மேசைக்கரண்டி நெய் • முந்திரிப் பருப்பு • கிஸ்மிஸ் பழம் • ஏலக்காய் பொடித்தது
    • 40 நிமிடங்கள்
    • 4 பேர்
  • பனீர் கேப்சிகம் கிரேவி (Paneer capsicum gravy recipe in tamil)

    பனீர் • 1 குடை மிளகாய் • 1 வெங்காயம் • மஞ்சள் பொடி • அளவு உப்பு • மேசைக்கரண்டி எண்ணெய் • மசாலா அரைக்க • 1 வெங்காயம் • 2 தக்காளி • அளவு இஞ்சி • 5 பல் பூண்டு • வறுத்துப் பொடிக்க •
    • 45 நிமிடங்கள்
    • 4 பேர்
  • தேன் குழல் முறுக்கு (Then kuzhal murukku recipe in tamil)

    அரிசி மாவு • வறுத்துப் பொடித்த உளுந்த மாவு • மேசைக்கரண்டி வெண்ணெய் • கறுப்பு எள் • 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள் • அளவு உப்பு • அளவு தண்ணீர் • அளவு எண்ணெய்
    • 40 நிமிடங்கள்
    • 4 பேர்
  • ரெயின்போ கேக் (எக்லெஸ்) (Rainbow cake recipe in tamil)

    மைதா • 11/4 கப் சீனி • பேக்கிங் பவுடர் • 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா • தயிர் • எண்ணெய் • விரும்பிய வண்ணங்கள்
    • 1 மணி நேரம்
    • 4 பேர்
  • வெஜிடபிள் சலாட் (Vegetable salad recipe in tamil)

    ஐஸ்பெர்க் லெத்தூஸ் • கேரட் • குடை மிளகாய் • தக்காளி • வெங்காயம் • வெள்ளரிக்காய் • மேசைக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி • புதினா இலைகள் • மேசைக்கரண்டி மயோனைஸ் • தேக்கரண்டி மிளகுத்தூள் • மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு • அளவு உப்பு
    • 10 நிமிடங்கள்
    • 3 பேர்
  • ராகி முருங்கைக் கீரை ரொட்டி (Raagi murunkaikeerai rotti recipe in tamil)

    ராகி மாவு • ஆய்ந்த முருங்கைக் கீரை • 1 பெரிய வெங்காயம் • 2 பச்சை மிளகாய் • அளவு உப்பு • அளவு எண்ணெய் • அளவு தண்ணீர்
    • 45 நிமிடங்கள்
    • 3 பேர்
  • சப்போட்டா மில்க் ஷேக் (Sappotta milkshake recipe in tamil)

    சப்போட்டா பழம் • பேரிச்சம் பழம் • குளிர்ந்த பால் • அலங்கரிக்க ட்ரை ஃப்ரூட்ஸ் துண்டுகள்
    • 5 நிமிடங்கள்
    • 2 பேர்
  • திணை சர்க்கரைப் பொங்கல் (THinai sarkarai pongal recipe in tamil)

    திணை • மேசைக்கரண்டி பாசிப்பருப்பு • தண்ணீர் • வெல்லம் • தண்ணீர் • மேசைக்கரண்டி நெய் • முந்திரிப் பருப்பு • கிஸ்மிஸ் பழம் • ஏலக்காய் பொடித்தது
    • 30 நிமிடங்கள்
    • 2 பேர்
  • வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil)

    வாழைக்காய் • பெரிய வெங்காயம் • பச்சை மிளகாய் • மேசைக்கரண்டி அரிசி மாவு • தேவையானஅளவு உப்பு • நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி • தேவையானஅளவு எண்ணெய்
    • 45 நிமிடங்கள்
    • 3 பேர்
  • பஞ்சாபி சன்னா மசாலா

    1 கப் ஊற வைத்த சன்னா • 1/2 தேக்கரண்டி டீத்தூள் • சிறு துண்டு பட்டை • 1 கறுப்பு ஏலக்காய் • 3 கிராம்பு • சிறு துண்டு ஜாதி பத்ரி • அளவு உப்பு • 1 தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய்ப் பொடி • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது • 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி • 1/4 தேக்கரண்டி கரம் மசாலா • வறுத்துப் பொடிக்க •
    • 45 நிமிடங்கள்
    • 4 பேர்
  • உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)

    சின்ன வெங்காயம் தோலுரித்து இரண்டாக நறுக்கியது • சின்ன வெங்காயம் தோலுரித்து பொடியாக அரிந்தது • புளித்தண்ணீர் • மஞ்சள் பொடி • அளவு உப்பு • தேங்காய் எண்ணெய் • கடுகு உளுந்தம் பருப்பு • வறுத்து அரைக்க • மல்லி விதை • கறிவேப்பிலை • மிளகாய் வத்தல் • தேங்காய் துருவல்
    • 25 நிமிடங்கள்
    • 3 பேர்
  • உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil)

    உருளைக்கிழங்கு வேக வைத்தது • கோதுமை மாவு • ரவை • அளவு உப்பு • காஷ்மீர் மிளகாய்ப் பொடி • கரம் மசாலா • நறுக்கிய கொத்தமல்லி இலை • தண்ணீர் • அளவு எண்ணெய்
    • 30 நிமிடங்கள்
    • 3 பேர்
  • அதிரசம் (Athirasam recipe in tamil)

    பச்சரிசி • சீவிய வெல்லம் • ஏலக்காய் பொடித்தது • தண்ணீர் • தேவையானஅளவு எண்ணெய்
    • இரண்டு நாட்கள்
    • 4 பேர்
    • 1
  • புட்டமுது

    2 கப் அரிசி மாவு • 11/2 கப் வெல்லம் • 1/4 கப் தண்ணீர் • 2 தேக்கரண்டி நெய் • 8 முந்திரிப் பருப்பு • 4 ஏலக்காய் • சிட்டிகை அளவு உப்பு
    • 45 நிமிடங்கள்
    • 4 பேர்
  • (Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil)

    மைதா மாவு • பேக்கிங் பவுடர் • பேக்கிங் சோடா • பொடித்த சீனி • சமையல் எண்ணெய் • தயிர் • வெனிலா எசன்ஸ் • ஆரஞ்சு ஃபுட் கலர் • பச்சை ஃபுட் கலர்
    • 1 மணி நேரம்
    • 6 பேர்
  • பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)

    அரிசி மாவு • நாட்டு சர்க்கரை • வேகவைத்த பாசிப்பருப்பு • பால் • சுக்குப் பொடி • ஏலக்காய் பொடித்தது • உப்பு • வெந்நீர் • அளவு தண்ணீர்
    • 30 நிமிடங்கள்
    • 2 பேர்
  • ராகி பெப்பர் இடியாப்பம்

    1 கப் ராகி மாவு • 1/4 கப் அரிசி மாவு • 11/2 கப் வெந்நீர் • 1 சிட்டிகை உப்பு • 1 தேக்கரண்டி எண்ணெய் • தாளிக்க • மேசைக்கரண்டி நெய் • 1 தேக்கரண்டி மிளகுப் பொடி • 5 முந்திரிப் பருப்பு • 1 தேக்கரண்டி கடுகு உளுந்தம் பருப்பு • 1 ஆர்க்கு கறிவேப்பிலை • 10 சின்ன வெங்காயம் •
    • 30 நிமிடங்கள்
    • 1 பரிமாறுவது
  • ட்ரை ஃப்ரூட்ஸ் புலாவ்

    10 முந்திரிப் பருப்பு • 15 பாதாம் பருப்பு • 8 வால்நட் • மேசைக்கரண்டி நெய் • 2 சிட்டிகை குங்குமப்பூ • 1 வெங்காயம் • மேசைக்கரண்டி எண்ணெய் • 1 கப் பாஸ்மதி அரிசி • 21/2 கப் தண்ணீர் • தாளிக்க • மேசைக்கரண்டி நெய் • 2 ஏலக்காய் •
    • 45 நிமிடங்கள்
    • 2 பேர்
আরও দেখুন

আমাদের সম্পর্কে

কুকপ্যাডে আমাদের লক্ষ্য হল দৈনন্দিন রন্ধন প্রনালিকে আনন্দময় করে তুলুন । কারণ আমরা বিশ্বাস করি রন্ধন হল এই গ্রহের, সকল গোষ্ঠীরং এবং মানুষের সুস্থ ও আনন্দময় জীবনের চাবি কাঠি ।আমরা বিশ্বের সকল গৃহ রন্ধনকারীদের ক্ষমতাশালী করেছি একে অপরকে সাহায্য করুণ রেসিপি ও টিপস শেয়ার করার মাধ্যমে।

কুকপ্যাড কম্যুনিটি

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 সব দেখুন

আরও জানুন

কর্মজীবন প্রতিক্রিয়া পরিসেবার শর্ত Community Guidelines গোপনীয়তার নিয়মাবলী সচরাচর জিজ্ঞাস্য

আমাদের অ্যাপ ডাউনলোড করুন

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
কপিরাইট © Cookpad Inc. সব অধিকার গুলি সংরক্ষিত
close