ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அம்மா நான் 1.500லிட்டர் பாலை காய்ச்சி ஆடை 30நாட்கள் சேர்த்து வைத்து நெய் 500மி.லி வந்தது.பொறுமையாக சட்டியில் காய்ச்சி ஆடை சேர்த்து ஃபிரிசரில் வைக்கவும்
ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
எனக்கு அனுப்பத் தெரியலை.உங்களுக்கு என் பதிவுகள் சிறப்பு எனத் தெரிந்தால் நீங்களே செய்யுங்கள்