Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அரை கப் சீனி சேர்க்கும் போது மிதமான இனிப்பு சுவை இருந்தது. இனிப்பு அதிகம் வேண்டும் என்றால் கால் கப் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பு வறுக்கத் தேவையில்லை.