கமெண்ட்ஸ்

நவரத்தின புலாவ்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
நவரத்தின சாதம் என எப்படி பெயர்.நவம் என்றால் ஒன்பது.பதில் தரவும்
Yasmeen Mansur
Yasmeen Mansur @cook_19727112
காய்கறிகள் கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டாணி,உருளைகிழங்கு ,பன்னீர் பாதாம் ,முந்திரி ,கிஸ்மிஸ்.
ஐந்து வகை காய்கறிகள் மற்றும் மூன்று வகையான உலர் பழங்கள் சேர்த்து மொத்தம் ஒன்பது வகை பொருட்கள் சேர்த்து செய்த சுவையான நவரத்தின புலாவ்.
ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
நான் நினைத்தேன்.வாழ்த்துக்கள்