G Sathya's Kitchen @Cook_28665340
@cook_20968327 1. சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்
2. பாகு பதம் தேவை இல்லை சர்க்கரை கரைந்து 1 கொதி விடவும்
2. பாகு பதம் தேவை இல்லை சர்க்கரை கரைந்து 1 கொதி விடவும்

G Sathya's Kitchen @Cook_28665340
@cook_20968327 சர்க்கரை கரைந்து 1 கொதி விட்டால் போதும் 1 கம்பி பதம் வேண்டாம்