கமெண்ட்ஸ்

கொள்ளு இட்லி

Muniswari G
Muniswari G @munis_gmvs
இந்த கொள்ளு இட்லி மாவுடன் வெந்தயம் சேர்த்து அரைக்கலாமா? ஏனென்றால் கொள்ளு கொஞ்சம் உடலுக்கு அதிக சூட்டை ஏற்படுத்தும்ன்னு சொல்லுவாங்க... அதனால தான் கேட்டேன்... அப்படி வெந்தயம் சேர்த்து அரைக்கலாமான்னு சொல்லுங்க மா...
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
சேர்த்துக்கலாம் மா.. உளுந்தம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி அளவு குறைத்து வெந்தயம் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்துக்கலாம் மா ❤️