Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337
உங்களுடைய🍆🍆🍆🍆 கத்தரிக்காய் கிரேவி எனக்கு மிகவும் பிடித்தது👍👍அதனால் நான் இன்று செய்து பார்த்தேன்,கத்தரிக்காயில் அரைத்த மசாலாவை தடவி ஊற வைத்து பின் நன்கு எண்ணெயில் வதக்கி மசாலாவை சேர்த்து,பின் குழம்பு எண்ணெய் படற கொதிக்க விட்டு இறக்க, சுவையான கத்தரிக்காய் கிரேவி ரெடி👍 சூப்பர் mam👌👌👌👌நன்றி😊