சமையல் குறிப்புகள்
- 1
கத்தரிக்காயை நன்கு கழுவி காம்பு பகுதியை விட்டு விட்டு,முன் புறம் மட்டும் நறுக்கி (slit) தண்ணீரில் போட்டு வைக்கவும்.
- 2
வெங்காயம்,தக்காளியை கறிவேப்பிலை,தேங்காய் துண்டுகளை எடுத்து வைக்கவும்.
- 3
மசாலாப் பொருள்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 4
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்,நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி,சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
பின்னர் தயாராக வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து மேலும் கொஞ்சம் வதக்கவும்.
- 6
சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து,தேங்காய் துண்டுகள் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 7
அரைத்த விழுதை நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துள்ள கத்தரிக்காயில் ஸ்டுஃப் செய்யவும். ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் எண்ணெய் சேர்த்து வதக்கவும்.
- 8
பின்னர் அரைத்த மசாலா விழுதை,கத்தரிக்காயில்
ஸ்டஃப் செய்தது போக மீதி உள்ள மசாலாவை கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து ஊற்றி கலந்து விடவும். - 9
ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும்.
- 10
கத்தரிக்காய் வெந்து கிரேவி எண்ணெய் பிரிந்து வரும்.அப்போது இறக்கினால் கத்தரிக்காய் கிரேவி தயார்.
- 11
இப்போது எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.பின்னர் கடுகு,கறிவேப்பிலை,வெங்காயம் தாளித்து பௌலில் உள்ள கிரேவியில் சேர்க்கவும்.
- 12
கத்தரிக்காய் கிரேவி சூடான சாதம்,இட்லி தோசையுடன் சேர்த்து சுவைத்திட மிகவும் பொருத்தமாக இருக்கும்.
Similar Recipes
-
கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) (Kathirikkaai gravy recipe in tamil)
மிகவும் சுவையான கத்தரிக்காய் வைத்து செய்த இந்த கிரேவியை சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
எண்ணெய் (முள்)கத்தரிக்காய் குழம்பு (Throny brinjal gravy)
#pt இந்த முள் கத்திரிக்காய்க்கு சமீபத்தில் தான் புவிசார் குறியீடு (geographical indication) கிடைத்தது.. அம்மா வீடு வேலூர் என்பதால் எனக்கு அங்கிருந்து அம்மா வாங்கிக் கொண்டு வருவார்கள் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.. வேலூர் சுற்று வட்டாரத்தில் மட்டுமே கிடைக்கும்.. Muniswari G -
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala -
கொண்டைக்கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு(channa brinjal curry recipe in tamil)
எங்கள் வீட்டு பேவரேட் உணவுகளில் இந்த கருப்பு கொண்டை கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். நீங்களும் சமைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். இந்த கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு பாரம்பரியமாக வந்த ஒரு சுவையான குழம்பு.#made4 Renukabala -
-
-
-
பலாக்கொட்டை கத்தரிக்காய் சாம்பார் (jack fruit brinjal sambar recipe in tamil)
பழங்காலத்து கிராமத்தில் செய்த இந்த பலாக்கொட்டை, கத்தரிக்காய் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும். சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுகளுடன் பொருத்தமாக இருக்கும்.#vk Renukabala -
கத்தரிக்காய் கொத்சு (Brinjal kothsu)
கத்திரிக்காய், தக்காளி சேர்த்து செய்யும் இந்த கொத்சு, அரிசி பருப்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் ஒரு துணை உணவு. மிகவும் சுவையானது. அனைவரும் செய்து சுவைக்க இங்கு பதிவு செய்துள்ளேன். Renukabala -
*தஞ்சாவூர் கத்தரிக்காய் ரசவாங்கி*(brinjal rasavangi recipe in tamil)
தஞ்சாவூர் பக்கம், இந்த கத்தரிக்காய் ரசவாங்கி மிகவும் பிரபலமான ரெசிபி.மிகவும் சுவையானது. Jegadhambal N -
கத்தரிக்காய் புளிக்குழம்பு(Kathirika Pulikulambu Recipe in Tamil)
கத்தரிக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளது. ஆனால் நிறையபேர் சாப்பிடுவதில்லை. மிகவும் சுவையானது.சுவையான காய்களில் இதுவும் ஒன்று. இதில் இரும்பு மற்றும் நார் கொஞ்சம் உள்ளது.#book #nutrient 3 Renukabala -
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
கத்தரிக்காய். பிடலா.(marriage style brinjal pitla recipe in tamil)
#VKகல்யாணவீட்டில் செய்யும் கத்திரிக்காய் பிட்லா..இது கிராமப்புறங்களில் செய்யும் மிக சுவை யான பழமையான குழம்பு...... பார்ப்பதற்கு சாம்பார் போல் தோன்றினாலும்,மிளகு, மற்றும் வறுத்த தேங்காயின் ருசியுடன் வாசமாகவும் சுவையாகவும் இருக்கும்... Nalini Shankar -
-
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
கத்தரிக்காய் தால்ச்சா(brinjal dalcha recipein tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun. Ananthi @ Crazy Cookie -
-
கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.#magazine2 Renukabala -
-
-
கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)
#cf5மோர்க் குழம்பில் கத்திரிக்காய் வேகவைத்து சேர்த்து மோர் குழம்பு வைத்தால் சுவையாக இருக்கும் மோர்க் குழம்பில் கத்திரிக்காய் சேர்த்து செய்துள்ளேன். Meena Ramesh -
தேங்காய் முருங்கை மசாலா கிரேவி (Cocount drumstick masala gravy recipe in tamil)
முருங்கைக்காயுடன் மசாலா, தேங்காய் சேர்த்து வறுத்து அரைத்த ஒரு குழம்பு தான் இது. நல்ல சுவையும், நல்ல மணமும் கொண்டது.#Cocount Renukabala -
பூசணிக்காய் மோர் குழம்பு (Ash gourd buttermilk gravy recipe in tamil)
பூசணிக்காய் வைத்து நிறைய வதத்தில் மோர் குழம்பு செய்வார்கள். நான் இன்று தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து செய்துள்ளேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.#gourd Renukabala
More Recipes
கமெண்ட் (14)