Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
உங்களது மசாலா மோரை இன்று செய்தேன்.வெயிலுக்கு ஜில்லென்று மிகவும் நன்றாக இருந்தது.அரைக்கும் போது 1 டீ.ஸ்பூன் சர்க்கரையை சுவை கூட,சேர்த்துக் கொண்டேன்.