உங்களது மில்க் ஷேக்கை இன்று செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. பழங்களுடன், சர்க்கரை, பால், சேர்த்து,பாதாம், முந்திரியை முழுதாக போட்டு நன்கு மைய அரைத்து வடிகட்டி விட்டேன். மேலே அலங்கரிக்க, மாதுளை, ஆப்பிள் துண்டுகளுடன், பாதாம், முந்திரியை நறுக்கி சேர்த்தேன். நன்றி சகோதரி.