Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
உங்களது எலுமிச்சை ரசத்தை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. தக்காளியை மிக்ஸியில் அரைத்துவிட்டேன். பூண்டு, மிளகு, சீரகத்தை இடித்து, நெய்யில், வதக்கினேன். தாளிக்கும் போது நெய்யில் தாளித்தேன். எலுமிச்சை ரசம் புளிப்புச் சுவையுடன் மிகவும் நன்றாக இருந்தது. நன்றி.