Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
இன்று லஞ்சுக்கு உனது பொரியலை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. தாளிக்கும் போது, க.பருப்பு, ம.தூள் சேர்த்துக் கொண்டேன். பொரியலை இறக்குவதற்கு முன், 1ஸ்பூன் தே. எண்ணெய் சேர்த்து கிளறி இறக்கினேன். Tq.