பன்னீர் சேலோ ஃப்ரை (paneer solo fry recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#பன்னீர்வகைஉணவுகள்

பன்னீர் சேலோ ஃப்ரை (paneer solo fry recipe in tamil)

#பன்னீர்வகைஉணவுகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 கப் பனீர் துண்டுகள்
  2. 2 ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் விருப்பத்திற்கேற்ப
  3. தேவைக்கேற்பஉப்பு
  4. காரத்திற்கு ஏற்பமிளகுத் தூள்
  5. சிறிதளவுமல்லித்தழை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கடாயில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து பனீர் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்

  2. 2

    உப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும் மல்லித்தழை தூவி சிறிது நேரத்தில் அடுப்பை அணைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes