சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை சேர்க்கவும் பெரிய வெங்காயம் நறுக்கியது சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
உருளைக்கிழங்கை சேர்க்கவும் உப்பு சேர்க்கவும் மஞ்சள்தூள் சீரகத்தூள் கடலை மாவை அரை தம்ளர் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்
- 4
நன்றாக கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும் உப்பு தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்
- 5
உருளைக்கிழங்கு பெரிய வெங்காயம் மசாலாவுடன் நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்
- 6
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தோசை ஊற்றி சுற்றிலும் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கு மசாலா சுற்றிலும் போட்டு அரைத்து வைத்த தக்காளி சுற்றிலும் ஊற்றி மூடி விடவும்
- 7
தோசை பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
#combo1 பூரி கிழங்கு மசால்
#combo1 கிழங்கில் மிளகுதூள் தூவி சாப்பிட்டால் கூடுதல் சுவை Priyaramesh Kitchen -
-
-
-
உருளைக்கிழங்கு ஆம்லெட்
#GA4 பலவிதமான ஆம்லெட் சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் எது நல்ல புரதச்சத்து நிறைந்தது உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து அத்துடன் மற்ற பொருள்கள் சேர்த்து செய்வதினால் காலை உணவாக கூட இதை உட்கொள்ளலாம் குழந்தைகளுக்கு பள்ளிக்குக் கொடுத்து அனுப்பலாம் மிகவும் ருசியானது சத்தானது முயன்று பார்த்து கூறுங்கள் Jaya Kumar -
-
-
-
-
-
-
-
பஞ்சாபி ஆலு மின்ட் பரோட்டா
#GA4 #paratha #punjabi week1 குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ஆலு மின்ட் பரோட்டா Siva Sankari -
-
-
-
மசால் தோசை(masal dosai recipe in tamil)
#made3எப்பொழுதும் போல் அல்லாமல்,கூடுதல் சுவைக்கு சீரக தூள் சேர்த்து செய்து பாருங்கள்,சுவை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
முனங்ஆகு பப்பு கூரா
#ap முனங்ஆகு (முருங்கைக்கீரை) பருப்புக் கூட்டு, ஆந்திராவில் முருங்கைக் கீரை பருப்பு கூட்டு மிகவும் ஸ்பெஷலான ரெசிபி. Siva Sankari -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12099964
கமெண்ட்