பால் கொழுக்கட்டை

#Lockdown2
#book
வித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று என்று பால் கொழுக்கட்டை செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்க்கவும்
பால் கொழுக்கட்டை
#Lockdown2
#book
வித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று என்று பால் கொழுக்கட்டை செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்க்கவும்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும். அதே அளவு தண்ணீர் குதிக்க வைக்க வேண்டும். அதில் சிறிதளவு உப்பு சேர்க்கவும். அந்த தண்ணீரை எடுத்து அரிசி மாவில் ஊற்றி சிறிது நேரம் அப்படியே வைக்கவும்
- 2
பிறகு ஆறியவுடன் அந்த மாவை நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
- 3
இப்பொழுது அடுப்பில் பாத்திரம் வைத்து பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.சிறிது நேரம் சிம்மில் மூடி கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதில் இந்த உருண்டைகளைப் போட்டு வேக வைக்கவும்
- 4
அரை மூடி தேங்காயை எடுத்து அதை தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். அந்த உருண்டை நன்கு கொதித்தவுடன் தேங்காய்ப்பால் அதில் சேர்க்கவும். இது ஏலக்காய் போடவும்.கடைசியாக சர்க்கரை சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கவும். பால் கொழுக்கட்டை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரோமாலி ரொட்டி
#bookதினமும் கோதுமை மாவு வைத்து சப்பாத்தி போடுகிறோம். அதே மாவை வைத்து ரோமாலி ரொட்டி செய்வது மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பால் கொழுக்கட்டை செய்முறை பார்க்கலாம்.)#cookwithmilk Shalini Prabu -
பத்து நிமிட பால் கொழுக்கட்டை
#fitwithcookpad#goldenapron3#book. பால் கொழுக்கட்டை அனைத்து பொருள்களும் ரெடியாக இருந்தால் பத்து நிமிடத்தில் செய்யலாம் மிகவும் சுவையான பால் கொழுக்கட்டை க்கு அச்சுவெல்லம் இருந்தால் சுலபமாக செய்து முடிக்க முடியும் காய்ச்சி வடிகட்டிய வேண்டிய அவசியமில்லை அப்படியே போட்டு விடலாம். நேரம் மிச்சமாகும். வெல்லம் மற்றும் சீனியை சேர்த்து செய்வதால் கொழுக்கட்டையின் சுவை அபரிமிதமாக இருக்கும். Santhi Chowthri -
கோன் கொழுக்கட்டை (cone kolukkattai recipe in tamil)
#everyday4கொஞ்சம் வித்தியாசமாக கோன் கொழுக்கட்டை செய்துள்ளேன் அருமையாக இருந்தது.இதில் செவ்வாழைப்பழம் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sharmila Suresh -
பால் கொழுக்கட்டை(paal kozhukattai recipe in tamil)
#LRC - Left over receipe..மீந்த சாதத்தை வீணாக்காமல் அதை வைத்து ருசியான பால் கொழுக்கட்டை செய்து பாத்தேன், நன்றாக் இருந்தது.. Nalini Shankar -
-
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai Recipe in Tamil)
இனிப்பு நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.அதிலும் இந்த பால் கொழுக்கட்டை செட்டிநாட்டு சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது.#arusuvai1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
ரிப்பன் துக்கடா
#Lockdown2#bookஇப்பொழுது வெளியில் சென்று ஸ்னாக்ஸ் வாங்க முடியாத காரணத்தால் வீட்டிலேயே பூண்டு வைத்து ரிப்பன் துக்கடா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
பால் கொழுக்கட்டை எப்போதும் இருக்கும் ருசியை விட மிகவும் அருமையாக இருந்தது காரணம் இதில் சேர்த்த சுக்குத்தூள் மிளகுத்தூள் கூல் ஹோம் கிட்சன் யூடியூப் சேனலை பார்த்து செய்தேன் #cool mutharsha s -
வெண்பொங்கல்
#Lock down#bookமாவு இல்லை என்றால் என்ன செய்வது என்று தோன்றும்.அப்பொழுது வெண்பொங்கல் செய்வது மிகவும் ஈஸி. அதேசமயம் நன்கு மணமாக, ருசியாக இருக்கும் sobi dhana -
பால் கொழுக்கட்டை
#lockdown recipesகணவர் மற்றும் குழந்தைகள் விடுமுறை என்பதால் இந்த lockdown நேரத்தில் என் சமையலறை மிகவும் பரபரப்பாக உள்ளது....காலை பால் காய்ச்சும் போது பற்ற வைக்கும் அடுப்பு இரவு பால் காய்ச்சிய பிறகு தான் அடைகின்றோம்... Fathima banu -
பன்னீர் பால் கொழுக்கட்டை(paneer paal kolukattai recipe in tamil)
#vd - Paneer - சைவ விருந்துபால் கொழுக்கட்டை மிகவும் சுவையானது.. அத்துடன் பன்னீர் சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான விரத நாட்களுக்கு எற்ற பன்னீர் பால் கொழுக்கட்டை,... Nalini Shankar -
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
கோபி 65
#Lockdown2#Goldenapron3#bookஒரு காலிபிளவர் இருந்தது அதில் கோபி 65 செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் விருப்பமான ஸ்னாக்ஸ். sobi dhana -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai reciep in tamil)
#GA4#week8/Milk/ steamed*பால் கொழுக்கட்டை பாரம்பரிய உணவாகும. மழைக்காலத்தில் செய்து சூடாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.. Senthamarai Balasubramaniam -
நிலக்கடலை பிரியாணி
#Np1நிலக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது. நிலக்கடலை ஏழைகளின் முந்திரி. இறைச்சி, முட்டை இவைகளை விட பல மடங்கு புரத சத்து நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையை குழந்தைகளுக்கு வித்தியாசமாக இது மாதிரி பிரியாணியாக செய்து கொடுக்கலாம். Priyamuthumanikam -
பால் கொழுக்கட்டை(pal kozhukattai recipe in tamil)
#welcome 2022 இந்த புத்தாண்டில் முதல் ரெசிபியாக எனக்கு மிகவும் பிடித்த பால் கொழுக்கட்டை உடன் துவங்கிறேன் Vaishu Aadhira -
-
-
-
கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)
மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.#steam Renukabala -
பன்னீர் பால் கொழுக்கட்டை(paneer pal kolukattai recipe in tamil)
#KE - PaneerWeek - 8பன்னீர் வைத்து பால் கொழுக்கட்டையும் செய்யலாம்... மிக அருமையான ருசியில் நான் செய்த பன்னீர் பால் கொழுக்கட்டை செய்முறை... Nalini Shankar -
செட்டிநாடு தேங்காய்ப்பால் கொழுக்கட்டை(Chettinadu thenkaai paal kozhukattai recipe in tamil)
செட்டிநாட்டு இனிப்பு வகைகளில் மிகவும் பிரசிதி பெற்றது இந்த தேங்காய் பால் கொழுக்கட்டை. பாரம்பரிய முறையில் கொழுக்கட்டை அரிசிமாவில் செய்யப்படும். இதை மேலும் சத்தான இனிப்பு பண்டமாக மாற்றுவதற்காக அரிசி மாவைக்கு பதிலாக ராகி மாவைப் பயன்படுத்தியுள்ளேன் . #coconut Sakarasaathamum_vadakarium -
பரோட்டா
#bookஇன்று வீட்டில் பரோட்டா செய்தேன் மிகவும் அருமையாக வந்தது அதை இங்கே பகிர்ந்துள்ளேன். sobi dhana -
வாழைப்பூ பிரியாணி
# Lockdown2#bookவெஜிடபிள் பிரியாணி காளான் பிரியாணி செய்து பார்த்திருப்பீர்கள். ஆனால், இது வித்தியாசமான பிரியாணி. வாழைப்பூ பிரியாணி. sobi dhana -
கேரட் லாவா இட்லி
# carrot#book கேரட் லாவா இட்லி. லாவா கேக் செய்வது போல கேரட் வைத்து இட்லி மாவில் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
பீட்ரூட் இனிப்பு உருண்டை (Beetroot sweet balls)
பீட்ரூட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதை வைத்து ஒரு இனிப்பு மினி கொழுக்கட்டை மாதிரி உருட்டி, கொஞ்சம் டிசைன் கொடுத்து முயற்சித்தேன். மிகவும் அழகாகவும், நல்ல நிறத்தில் மிகவும் சுவையாகவும் இருந்தது. அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#steam Renukabala -
வெள்ளை சர்க்கரை சேர்க்காத பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steam என்னுடைய ஸ்டைலில் சுலபமான சுவையான ஆரோக்கியமான பால் கொழுக்கட்டை MARIA GILDA MOL
More Recipes
கமெண்ட்