புதினா இட்லி(leftover Mint idli)

Vijayalakshmi Velayutham @cook_24991812
#leftover குழந்தைகளுக்கு பிடிக்கும்
புதினா இட்லி(leftover Mint idli)
#leftover குழந்தைகளுக்கு பிடிக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் 1 ஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றி காயவைத்து காய்ந்த மிளகாய் கடலைப௫ப்பு உளுந்து போட்டு சிவந்ததும்
- 2
புதினா கறிவேப்பிலை கொஞ்சம் கொத்தமல்லி இழை சேர்த்து நன்றாக வதக்கி ஆறவிடனும் பின்பு மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்
- 3
கடாயில் கடலெண்ணெய் ஊற்றி காயவைத்து பொடியாக வெட்டி வைத்துள்ள இட்லி துண்டுகளை போட்டு அரைத்து வைத்த புதினா பொடிய தூவி நன்றாக கிளறி கொத்தமல்லி இழை தூவி இறக்கவும் சாப்பிடரெடி சுவையான புதினா இட்லி
- 4
உப்பு தேவை என்றால் சேர்த்து கிளறி சாப்பிடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கொத்து சப்பாத்தி (Leftover kothu Chappathi recipe in tamil)
#leftover குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் கொத்து சப்பாத்தி Vijayalakshmi Velayutham -
ரஸ்க் வெச் ஃபிங்கர்ஸ்(leftover rusk veg fingers)
#deepfry #leftover ரஸ்க் மொ௫மொ௫ தன்மை போச்சுனா குப்பையில போடுவோம் இப்படி செய்யலாம் ஈஸியா குழந்தைகளுக்கு பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
தயிர் சட்னி (Leftover curd chutney)
#leftover உங்களிடம் தயிர் இ௫க்கா இப்படி சட்னி செய்து கொடுங்கள் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பர் சைடிஸ். இந்த சட்னி வத்தகுழம்பு புளிகுழம்பு சுவையில் இ௫க்கும் Vijayalakshmi Velayutham -
வாழைப்பூஇதழ் சட்னி (Leftover vazhaipooleaf chatni)
#leftover வாழைப்பூஇதழையும் குப்பைல போடவேண்டாம் இப்படி சட்னி செய்து சாப்பிட்டு பா௫ங்கள் இட்லி தோசைக்கு சூப்பரா இ௫க்கும் Vijayalakshmi Velayutham -
துரிதமாக செய்த முட்டை பிரியாணி (Leftover Instant Egg Briyani)
#leftover மீதமான சாதம் வைத்து ஈஸியா முட்டை பிரியாணி செய்யலாம் நான் குழந்தைகளுக்கு செய்ததால் மிளகாய் தூள் சேர்க்கவில்லை மிளகுசீரகப்பொடி சேர்த்து செய்தேன் Vijayalakshmi Velayutham -
சப்பாத்தி நூடுல்ஸ் (Leftover Chappathi Noodels recipe in tamil)
#leftover சப்பாத்தியை நூடுல்ஸாகவும் செய்து சாப்பிட்டு பா௫ங்கள் குழந்தைகளும் வி௫ம்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
காரசாரமான குர்குரே இட்லி.
#leftover... மீதம் வந்த இட்லியை குழந்தைகளுக்கு பிடித்தமான இட்லி குர்குரே செய்து குடுத்தேன்...அவளவு சந்தோஷபட்டர்கள்... Nalini Shankar -
-
இட்லி சாட்
சுலபமான மற்றும் எளிதில் செய்யக்கூடிய உணவு. #goldenapron3 #leftover #book Vaishnavi @ DroolSome -
-
-
-
அல்வா (Leftover Rice Halwa recipe in tamil)
#leftover குழந்தை முதல் பெரியவங்க எல்லா௫க்கும் அல்வா பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சிகுடுங்க யாரலயும் கண்டுபிடிக்க முடியாது Vijayalakshmi Velayutham -
சில்லி இட்லி (Chilli idli recipe in tamil)
#leftover...குழந்தைகளுக்கு எல்லா நேரத்திலும் பிடித்தது.. எளிதான மற்றும் ஆரோக்கியமான சுவையான சிற்றுண்டி .Rajalakshmi
-
-
-
-
மீதமான மிளகு இட்லி (leftover pepper idly)
காலையில் செய்த இட்லி மீதி ஆனால் அதை மிளகு இட்லியாக மாற்றலாம். குழந்தைகள் பெரியவர்கள் வரை முதல் அனைவரும் சுவைக்கலாம்.#leftover Renukabala -
-
-
* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)
#birthday3இட்லி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒன்று..இட்லியை சற்று வித்தியாசமாக செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். Jegadhambal N -
-
-
கொத்தமல்லி,புதினா சட்னி(mint coriander chutney recipe in tamil)
#muniswariமிகவும் சுலபமான முறையில் கொத்தமல்லி புதினா சட்னியை தயார் செய்யலாம் Sharmila Suresh -
-
-
ஃபுல்ஹா (Phulka with veg gravy)
#india2020 #cookwithfriends #Rajisamayal #maincourse எண்ணெய் குறைவான அளவு சேர்த்து செய்வதால் எளிதில் செரிமானம் ஆகும் ஆரோக்கியமானது Vijayalakshmi Velayutham -
பொரி உப்புமா
#leftoverநமுத்து போன பொரியை வீணாக்காமல் பொரி உப்புமா செய்து கொடுங்கள். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Sahana D -
காளான் புதினா புலாவ் (Mushroom mint pulao)
காளானை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். நான் காளானுடன் புதினா இலைகளையும் சேர்த்து காளான் புதினா புலாவ் செய்துள்ளேன்.#ONEPOT Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13243818
கமெண்ட் (3)