சப்பாத்தி நூடுல்ஸ் (Leftover Chappathi Noodels recipe in tamil)

Vijayalakshmi Velayutham @cook_24991812
#leftover சப்பாத்தியை நூடுல்ஸாகவும் செய்து சாப்பிட்டு பா௫ங்கள் குழந்தைகளும் வி௫ம்பி உண்பர்
சப்பாத்தி நூடுல்ஸ் (Leftover Chappathi Noodels recipe in tamil)
#leftover சப்பாத்தியை நூடுல்ஸாகவும் செய்து சாப்பிட்டு பா௫ங்கள் குழந்தைகளும் வி௫ம்பி உண்பர்
சமையல் குறிப்புகள்
- 1
சப்பாத்தியை நூடுல்ஸ் போல வெட்டி வைக்கவும்.
- 2
கடாயில் கடலெண்ணெய் ஊற்றி காயவைத்து பொடியாக வெட்டி பூண்டு இஞ்சி வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
மிளகாய் தூள் மல்லிதூள் கரமாசலாதூள் மஞ்சள் தூள் சீரகத்தூள் சேர்த்து வதக்கி பின்பு வெட்டி வைத்துள்ள காய்கறிகளை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி 10நிமிடம் வேகவிடவும்
- 4
காய்கறி வெந்தவுடன் வெட்டி வைத்துள்ள சப்பாத்தியை சேர்த்து நன்றாக கிளறி கொத்தமல்லி இழை தூவி இறக்கவும்
- 5
சப்பாத்தி நூடுல்ஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொத்து சப்பாத்தி (Leftover kothu Chappathi recipe in tamil)
#leftover குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் கொத்து சப்பாத்தி Vijayalakshmi Velayutham -
தயிர் சட்னி (Leftover curd chutney)
#leftover உங்களிடம் தயிர் இ௫க்கா இப்படி சட்னி செய்து கொடுங்கள் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பர் சைடிஸ். இந்த சட்னி வத்தகுழம்பு புளிகுழம்பு சுவையில் இ௫க்கும் Vijayalakshmi Velayutham -
-
லெஃப்ட் ஓவர் சில்லி சப்பாத்தி (leftover chilli chappathi)
சப்பாத்தி அனைவர்க்கும் பிடித்தமான ஒரு உணவு. சப்பாத்தி மீன்து விட்டால் இப்படி சில்லி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பர்.#ilovecooking Aishwarya MuthuKumar -
-
ரஸ்க் வெச் ஃபிங்கர்ஸ்(leftover rusk veg fingers)
#deepfry #leftover ரஸ்க் மொ௫மொ௫ தன்மை போச்சுனா குப்பையில போடுவோம் இப்படி செய்யலாம் ஈஸியா குழந்தைகளுக்கு பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
சப்பாத்தி கேக்
#leftover மீதமான சப்பாத்தியில் நாட்டு சக்கரை சேர்த்து செய்த சப்பாத்தி கேக் Shobana Ramnath -
துரிதமாக செய்த முட்டை பிரியாணி (Leftover Instant Egg Briyani)
#leftover மீதமான சாதம் வைத்து ஈஸியா முட்டை பிரியாணி செய்யலாம் நான் குழந்தைகளுக்கு செய்ததால் மிளகாய் தூள் சேர்க்கவில்லை மிளகுசீரகப்பொடி சேர்த்து செய்தேன் Vijayalakshmi Velayutham -
-
வாழைப்பூஇதழ் சட்னி (Leftover vazhaipooleaf chatni)
#leftover வாழைப்பூஇதழையும் குப்பைல போடவேண்டாம் இப்படி சட்னி செய்து சாப்பிட்டு பா௫ங்கள் இட்லி தோசைக்கு சூப்பரா இ௫க்கும் Vijayalakshmi Velayutham -
வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள். Narmatha Suresh -
-
-
-
-
-
இட்லி நூடுல்ஸ்
#leftoverமிதமான இட்லியை வைத்து இந்த மாதிரி செய்து கொடுங்கள். காய்கறிகள் மிளகு தூள் சேர்த்த ஒரு ஹெல்த்தியான ரெசிபி. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
கைமா சப்பாத்தி
#leftover காலையில் போட்ட சப்பாத்தி மீதமானால் கவலை வேண்டாம், இரவில் அதை கைமா சப்பாத்தி ஆக மாற்றி விடலாம், குழந்தைகளும் வயதானவர்களும் கூட விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
-
முட்டை சப்பாத்தி
#Grand2பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்கhttps://youtu.be/B3jesSF46iA Sudharani // OS KITCHEN -
ரொட்டி பீஸ்சா
#leftover#மீதமான சப்பாத்தியை வைத்து பீஸ்சா செய்துளேன். நீங்களும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
ஃபுல்ஹா (Phulka with veg gravy)
#india2020 #cookwithfriends #Rajisamayal #maincourse எண்ணெய் குறைவான அளவு சேர்த்து செய்வதால் எளிதில் செரிமானம் ஆகும் ஆரோக்கியமானது Vijayalakshmi Velayutham -
சப்பாத்தி நூடுல்ஸ் கோன்
#leftover காலையில் எங்களுக்கு செய்த சப்பாத்தியும் குழந்தைகளுக்கு செய்த நூடுல்ஸும் மீதமானது அதைக்கொண்டு சப்பாத்தி நூடுல்ஸ் கோன் செய்துள்ளேன் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Viji Prem -
-
-
ஸ்பைஸி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)
# photoஇது கார சாரமாகவும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். Lakshmi -
சப்பாத்தி நூடுல்ஸ்
#lockdown#goldenapron3இந்த சமயத்தில் மீதமான சப்பாத்தியை வைத்து சுவையான, குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து அசத்தலாம்.Sumaiya Shafi
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13235741
கமெண்ட் (6)