பொரித்த வைட் சாக்லேட் ஐஸ்கிரீம் (Poritha white chocolate icecream recipe in tamil)

பொரித்த வைட் சாக்லேட் ஐஸ்கிரீம் (Poritha white chocolate icecream recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வைட் சாக்லேட் ஐ டபுள் பாய்லர் முறையில் உருகி அதனை மோல்டுயில் ஊற்றி சுற்றி எடுக்கவும் மீதமானதை வடித்து எடுக்கவும் அதனை செட் செய்யவும்
- 2
அது செட் ஆனதும் அதில் ஐஸ்கிரீம்ஐ வைத்து மீண்டும் 1 மணிநேரம் பிரீஸ் செய்யவும்
- 3
அதனை மோல்டுயில் இருந்து எடுத்து வைட் சாக்லேட் ஆல் ஓட்டி 10நிமிடம் பிரீஸ் செய்யவும்
- 4
பிரட் துண்டை எடுத்து பிரீஸ் செய்த ஐஸ்கிரீம் ஐ எடுத்து அதான் நடுவில் வைத்து இன்னொரு பிரட் துண்டை எடுத்து மூடி ஒரு பாத்திரத்தை வைத்து அழுத்தி வெட்டி எடுக்கவும் ஏதேனும் இடத்தில் பிரட் பிந்து போகியிருந்தால் அதில் மீதமான பிரட் துண்டு வைத்து அடைக்கவும் அதனை உடனே பிரீஸரில் வைக்கவும் 1 மணி நேரம் பிரீஸ் செய்யவும்
- 5
ஒரு கடாயில் எண்ணெய் வைத்து நன்றாக சூடானதும் பிரீஸரில் இருந்து எடுத்தவுடன் பொன்னிறமாக பொரித்து எடுத்து உடனே பரிமாறவும்
- 6
பொரித்த ஐஸ்கிரீம் ரெடி
- 7
குறிப்பு : முடிந்தவரையில் லோங் லாஸ்டிங் பிரட் பயன்படுத்தவும்
2)சாக்லேட் மோல்ட்யில் வைத்து செய்வது ஒபிஷனல் தான் அப்படி இல்லாமல் வெறும் ஐஸ்கிரீம் வைத்தும் செய்யலாம்
3)செய்தவுடன் பிரீஸரில் வைப்பதும் குறைந்தது 1மணிநேரம் பீரிஸ் செய்வது அவசியம்
4)பிரீசரிலிருந்து எடுப்பதற்கு முன் எண்ணெய் சூடுபடுத்தி பின் அதனை எடுத்தவுடன் போட்டு பொரித்து எடுக்கவும் எண்ணெய் நன்றாக சூடாக வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டீப் ஃபிரைட் ஐஸ்கிரீம்(Deep fried icecream)பொரித்த ஐஸ்கிரீம்
#iceநான் இன்று புதுவிதமான ஐஸ்கிரீம் செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். இது மிகவும் வித்தியாசமாக இருக்கும். வெயில் காலத்திற்கும் மழைக்காலத்திற்கும் ஏற்ற ஐஸ்கிரீம். உள்ளே இனிப்பாகவும் ஜில்லென்று வெளியே சூடாகவும் மொரு மொரு என்று அருமையான மாலை நேர சிற்றுண்டி தயாரிக்கும் முறையை நான் பகிர்ந்துள்ளேன். ஐஸ்கிரீம் பிடிக்காத குழந்தைகளே இல்லை. பொரித்த உணவுகள் பிடிக்காத குழந்தைகளே இல்லை. இது அனைவருக்கும் ஒரு அருமையான காம்போ. இதை இரண்டு விதமாக செய்யலாம். கிலாஸ் பயன்படுத்தி கட் செய்து எடுக்கலாம் மற்றும் கையால் உருண்டை பிடிக்கலாம். நான் இரண்டு விதமும் காட்டியுள்ளேன். ஐஸ்கிரீமை எண்ணெயில் பொரிப்பதா? ஆமாங்க!வாங்க எப்படின்னு பாக்கலாம்... Nisa -
-
-
பிரெட் பொரித்த ஐஸ்கிரீம் (Bread Fried Icecream Recipe in Tamil)
# பிரட் சேர்க்க வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
சாக்லேட் 🍫 மில்க்ஷேக் வித் ஐஸ்கிரீம் 🍦 (Chocolate Milk Shake Recipe in Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
-
-
-
-
-
சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)
#CF1 மொறுமொறுப்பான சாக்லேட் பிரட் குக்கீஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பிரட் சுவையும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த குக்கீஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். Anus Cooking -
-
சாக்லேட் ஐஸ்கீரீம் (Chocolate icecream recipe in tamil)
க்ரீம் இல்லாமல் கோதுமை மாவு மற்றும் பால் கொண்டு செய்யலாம். Kanimozhi M -
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate Milkshake)
சாக்லேட் மில்க் ஷேக் பல முறைகளில் செய்யலாம். இது நான் சாக்லேட் மில்க் ஷேக் செய்யும் ஸ்டைல் ஆகும். கோடை காலத்தில் ஜில்லுனு குடிக்க சூப்பராக இருக்கும்.# நல்ல தரமான பிராண்ட் கொக்கோ பவுடரை பயன்படுத்தினால் சுவை மேலும் அதிகரிக்கும்.# ஐஸ் கியூப் மற்றும் ஐஸ்கிரீம் என்பவற்றை விரும்பினால் சேர்க்கவும். அவற்றை சேர்க்கவில்லை என்றாலும் மில்க் ஷேக்கின் சுவையில் குறை ஏற்படாது.# வெனிலா ஐஸ்கிரீம்க்கு பதிலாக சாக்லேட் ஐஸ்கிரீம் அல்லது சாக்கோ சிப் ஐஸ்கிரீம் கூடப் பயன்படுத்தலாம்.#goldenapron3 Fma Ash -
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
👭🏼Chocolate milkshake with home made ice cream 👭🏼
#cookwithfriends #ShyamalaSenthil 👭🏼இந்த மில்க் ஷேக் என் அக்காவாக மட்டுமல்லாமல் எனக்கு ஒரு நல்ல தோழியாகவும் வழிகாட்டியாகும் இருக்கும் திருமதி சியாமளா செந்தில் அவர்களுக்கு பிடித்தமானது. கீழே அவர்கள் எனக்கு பிடித்த பால் சேர்க்காமல் செய்திருக்கும் இந்த ஜூஸ் படத்தையும் நான் பகிர்கிறேன். இந்த Cookpad மூலம் எனக்கு கிடைத்திருக்கும் அனைத்து தோழிகளுக்கும் அட்வான்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் டே வாழ்த்துக்கள்👭🏼 BhuviKannan @ BK Vlogs -
கிரீமி கேப்புச்சினோ சாக்லேட் மில்க் ஷேக்
Golden apron 3 போட்டியில் இந்த வார புதிரில் காபியை மூலப்பொருளாக கொண்டு இந்த ரெசிபியை செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
தாட்பூட் மில்க் ஷேக் வித் ஐஸ்கிரீம் (Thatboot milkshake with icecream Recipe in Tamil)
#nutrient2 #book Dhanisha Uthayaraj -
டிராகன் ஃப்ரூட் மில்க் ஷேக் (Dragon fruit milkshake recipe in tamil)
#GA4#week4#milkshake Asma Parveen -
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
-
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
-
சாக்லேட் டெஸ்சேர்ட்(heart shape chocolate dessert recipe in tamil)
#made2 - ♥️டார்க் சாக்லேட் வைத்து செய்த வாலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் ஹார்ட் ஷேப் டெஸ்சேர்ட்.. Nalini Shankar -
டார்க் சாக்லேட் வால்நட் ப்பட்ஜ் (Dark chocolate walnut fudge recipe in tamil)
#mom#bakeடார்க் சாக்லேட் மற்றும் வால்நெட் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நன்மை அளிக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு வால்நெட் மற்றும் டார்க் சாக்லேட் உதவுகிறது. Manjula Sivakumar -
More Recipes
கமெண்ட்