ஃப்ரைடு சாக்லேட் பன் (Fried chocolate bun recipe in tamil)

ஃப்ரைடு சாக்லேட் பன் (Fried chocolate bun recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் மைதா மாவு ஆக்டிவ் ஈஸ்ட் சூடான பால் சேர்க்கவும் (ட்ரை ஈஸ்ட் என்றால் சூடான பாலில் சிறிது சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் கழித்து ஆக்டிவான பிறகு சேர்க்கவும்)
- 2
சர்க்கரை, உருக்கிய வெண்ணெய் சேர்த்து நன்றாக கிளறவும்
- 3
பிறகு கையினால் சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசையவும் குறைந்தது ஐந்து நிமிடம் பிசையவும் மாவு மிருதுவான பிறகு அதன் மேல் சிறிது எண்ணெயைத் தேய்க்கவும்
- 4
பிறகு காற்று புகாதவாறு துணியால் மூடி ஒரு மணி நேரம் வைக்கவும் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் 5 நிமிடம் நன்றாக பிசைந்து படத்தில் காட்டியவாறு நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும்
- 5
பிறகு சிறு சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும் ஒரு உருண்டையை எடுத்து படத்தில் காட்டியவாறு தட்டையாக தட்டி அதனுள் டைரி மில்க் சாக்லெட்டை வைக்கவும்
- 6
பிறகு அதனை நன்றாக மூடி உருட்டிக் கொள்ளவும்
- 7
இதைப்போல அனைத்தையும் தயாரித்து மீண்டும் 30 நிமிடம் துணியால் மூடி வைக்கவும்
- 8
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மிதமான மற்றும் குறைந்த தீயில் உருண்டைகளை பொரித்தெடுக்கவும் (குறைந்த தீயில் 5 நிமிடம் மிதமான தீயில் 3 நிமிடம் வைத்து வேகவைத்து எடுக்கவும்)
- 9
வெந்த உருண்டைகளை சூடாக இருக்கும் பொழுது சர்க்கரையில் புரட்டி எடுத்துக்கொள்ளவும்
- 10
ஃப்ரைடு சாக்லேட் பன் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் க்ராஸண்ட் (Chocolate Croissant) (Chocolate crescent recipe in tamil)
#bake Kavitha Chandran -
-
-
ஃப்ரைடு பனானா / வறுத்த வாழைப்பழம் (Fried banana recipe in tamil)
#deepfry இது ஒரு இனிப்பு (desserts) எண்ணெயில் பொரிக்கும் பலகாரம் இதனுடன் ஐஸ்க்ரீம் ,சாக்லெட் சாஸ் ,ஹனி என ஊற்றி பரிமாறலாம் Viji Prem -
-
-
-
-
-
-
-
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
சாக்லேட் ஸ்வ்ரில் பிரெட்(chocolate swirl bread recipe in tamil)
#welcomeஇந்த பிரெட்டின் புறத்தோற்றதால்,நான் கவரப்பட்டதால்,முதல் முறை தோல்வி கண்டாலும், இரண்டாம் முறை வெற்றி பெற, தோழி இலக்கியா(@homecookie_270790) மற்றும் one of our cookpad member & 'home chef ' mam kavitha விடமும் என் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்று,வெற்றி பெற்றுள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
-
மஞ்சள் பூசணி பன் (yellow pumpkin bun) (Manjal poosani bun recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த மஞ்சள் பூசணிக்காய் வைத்து மினி பன் பேக் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. இரு வண்ணங்களுடன் பார்ப்பதற்கும் அழகாக இருந்தது. எனவே இங்கு பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
-
-
ஃபரைடு சாக்லேட் டோனட்ஸ்
#maduraicookingismபொதுவாக டோனட்சை ஓவனில் பேக் செய்வார்கள்.மாறாக நான் இதை எண்ணெயில் பொறித்து தயாரித்துள்ளேன். எண்ணெய் குறைவாக இருக்கும் பதார்த்தம் இது. Asma Parveen -
பொரித்த வைட் சாக்லேட் ஐஸ்கிரீம் (Poritha white chocolate icecream recipe in tamil)
#deepfry Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)
நிறைய வடிவங்களில் கேக் தயார் செய்யலாம். நான் இன்று குழந்தைகள் மிகவும் விரும்பும் டெட்டி பியர் கேக் முயற்சி செய்தேன். அழகாகவும், சுவையாகவும் வந்தது.#TRENDING #CAKE Renukabala -
டீக்கடை மில்க் பன் / tea shop milk bun recipe in tamil
#milk இது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ்.. Muniswari G -
-
🥭 Mango Donuts 🍩
#3M மாம்பழ டோனட்ஸ் ஒரு அருமையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி. குழந்தைகள் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடக்கூடிய ஒரு ரெசிபி.... Kalaiselvi -
More Recipes
- காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
- கோகனட் ரிங் முறுக்கு (Coconut ring murukku recipe in tamil)
- பொரித்த மொறு மொறு உருளைக்கிழங்கு பிரட் ரோல் (Urulaikilanku bread roll recipe in tamil)
- காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)
- மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
கமெண்ட் (11)