டிராகன் ஃப்ரூட் மில்க் ஷேக் (Dragon fruit milkshake recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#GA4#week4#milkshake

டிராகன் ஃப்ரூட் மில்க் ஷேக் (Dragon fruit milkshake recipe in tamil)

#GA4#week4#milkshake

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 1 டிராகன் ஃப்ரூட்
  2. 2 மேஜை கரண்டி சர்க்கரை
  3. 250 மில்லி பால்
  4. வெண்ணிலா ஐஸ்கிரீம் தேவையான அளவு
  5. சாக்லேட் சிரப்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    டிராகன் ஃப்ரூட்டை நான்காக வெட்டி உள்ளிருக்கும் பழத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வெட்டிவைத்த பழத்தை மிக்சியில் சேர்க்கவும், அதனோடு 2 மேஜை கரண்டி சர்க்கரை மற்றும் 250 மில்லி பால் சேர்க்கவும்.

  3. 3

    இதனுடன் ஒரு ஸ்கூப் வெனிலா ஐஸ்கிரீம் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

  4. 4

    அரைத்த மில்க் ஷேக்கை டம்ளரில் ஊற்றி அதன் மேல் ஒரு ஸ்கூப் வெண்ணிலா ஐஸ்க்ரீம் சேர்த்து அதற்கு மேல் சிறிது சாக்லேட் சிரப் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes