சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milkshake recipe in tamil)

சத்யாகுமார் @Cook28092011
#GA4#week10#chocolate
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milkshake recipe in tamil)
#GA4#week10#chocolate
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு துண்டு சாக்லேட் மூன்று சாக்லேட் பிஸ்கட்
- 2
இரண்டு ஸ்பூன் சர்க்கரை ஒரு டம்ளர் பால் சேர்த்துக் கொள்ளவும்
- 3
மூன்றையும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும் தேவையென்றால் ஐஸ் கட்டிகள் சேர்த்து கொள்ளலாம் அரைத்ததை ஒரு டம்ளரில் மாற்றிக் கொள்ளவும்
- 4
சாக்லேட்டை சிறு சிறு துண்டுகளாக்கி மில்க் ஷேக் மேல் தூவி கொள்ளவும் சாக்லேட் மில்க் ஷேக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ப்ரிசன் ஹாட் சாக்லேட் (Frozen hot chocolate recipe in tamil)
#GA4 #chocolate #frozen #week10 Viji Prem -
-
-
-
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate Milkshake)
சாக்லேட் மில்க் ஷேக் பல முறைகளில் செய்யலாம். இது நான் சாக்லேட் மில்க் ஷேக் செய்யும் ஸ்டைல் ஆகும். கோடை காலத்தில் ஜில்லுனு குடிக்க சூப்பராக இருக்கும்.# நல்ல தரமான பிராண்ட் கொக்கோ பவுடரை பயன்படுத்தினால் சுவை மேலும் அதிகரிக்கும்.# ஐஸ் கியூப் மற்றும் ஐஸ்கிரீம் என்பவற்றை விரும்பினால் சேர்க்கவும். அவற்றை சேர்க்கவில்லை என்றாலும் மில்க் ஷேக்கின் சுவையில் குறை ஏற்படாது.# வெனிலா ஐஸ்கிரீம்க்கு பதிலாக சாக்லேட் ஐஸ்கிரீம் அல்லது சாக்கோ சிப் ஐஸ்கிரீம் கூடப் பயன்படுத்தலாம்.#goldenapron3 Fma Ash -
வைட் சாக்லேட் சாக்கோ மில்க் ஷேக் (White chocolate choco milkshake recipe in tamil)
#GA4 Dhanisha Uthayaraj -
பிஸ்கோத் கேக் (பிஸ்கட்+சாக்லேட் =பிஸ்கோத்) (Biscoth cake recipe in tamil)
#GA4#WEEK10#KIDS2 குக்கிங் பையர் -
-
டேட்ஸ் சாக்லேட் மில்க் ஷேக்(dates chocolate milkshake recipe in tamil)
#kk ஒரு முறை வணிக வளாகம் சென்ற பொழுது 'சாக்லேட் மில்க்ஷேக்'பையனுக்கு வாங்கி வந்தோம்.முழுக்க க்ரீம்,மற்றும் சாக்லேட் சேர்த்து செய்தது.அவனுக்கு,மிகவும் பிடித்து விட்டது.வாரம் ஒரு முறை வாங்கி தர சொல்லி கேட்டதால்,அதே சுவைக்கு சமமாக பேரிச்சை பழம் பயன்படுத்தி செய்து கொடுத்தேன். கடைகளில் வாங்கும் மில்க் ஷேக் என்று நினைத்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் பருகுகின்றான்,இன்றும்... Ananthi @ Crazy Cookie -
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம் Azmathunnisa Y -
-
சாக்லேட்டி காபி மில்க் ஷேக்(Chocolate coffee milkshake recipe in tamil)
#npd2இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் Shabnam Sulthana -
சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (Chocolate cream biscuit recipe in tamil)
#GA4#week10#chocolateவீட்டிலேயே குழந்தைகளுக்கான சாக்லேட் கிரீம் பிஸ்கட் சிம்பிளாக செய்யும் முறையை பார்க்கலாம். Mangala Meenakshi -
-
வெண்ணிலா மில்க் ஷேக்(vannila milkshake)
#ilovecooking #colours3சாக்லேட் சிரப் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள். Nisa -
-
சாக்லேட் வேப்பர் பிஸ்கட் (Chocolate wafer biscuit recipe in tamil)
#bake வேப்பர் பிஸ்கட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் சாக்லேட் சேர்ந்தால் ரொம்ப பிடிக்கும் சத்யாகுமார் -
-
டிராகன் ஃப்ரூட் மில்க் ஷேக் (Dragon fruit milkshake recipe in tamil)
#GA4#week4#milkshake Asma Parveen -
சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)
#GA4 #Week10 #Chocolate Renukabala -
-
-
-
-
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
ஓரியா, oreo milk shake, மில்க் ஷேக் (Oreo milkshake recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஷேக். ஓரியா பிஸ்கட் டில் செய்து குடிப்பது வழக்கம். #cook with friends. #breakfast Sundari Mani -
More Recipes
- தக்காளி,வெஜ் சூப் (Tomato, veg soup recipe in tamil)
- பன்னீர் சப்பாத்தி (Paneer chappathi recipe in tamil)
- முருங்கை கீரை சூப் (Murungai keerai soup recipe in tamil)
- சீஸ், எக் ஸ்டப்டு கேப்ஸிகம் (Cheese, egg stuffed capsicum recipe in tamil)
- Baked cauliflower crisp (Baked cauliflower crisp recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14085469
கமெண்ட்