முடக்கத்தான் சூப்

Drizzling Kavya
Drizzling Kavya @cook_19643846

முடக்கத்தான் சூப்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 servings
  1. 1கைப்பிடி முடக்கத்தான் இலை
  2. 1ஸ்பூன் மிளகு சீரகத்தூள்
  3. 1ஸ்பூன் கார்ன் ப்ளார்
  4. 2ஸ்பூன் வெண்ணை
  5. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் கான்பிளவர் சேர்க்கவும்.

  2. 2

    ஒரு நிமிடம் ஆனதும் முடக்கத்தான் இலையை சேர்த்து வதக்கி மிளகு சீரகத்தூள் உப்பு சேர்த்து கலந்து 3 டம்ளர் தண்ணீர் விடவும்

  3. 3

    எப்பொழுது மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கொதி வந்தவுடன் இறக்கி மிதமான சூட்டில் பரிமாற சுவையான முடக்கத்தான் சூப் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Drizzling Kavya
Drizzling Kavya @cook_19643846
அன்று

Similar Recipes