கூட்டாஞ்சோறு (Koottaansoru recipe in tamil)

அரிசி ஒரு உழக்கு துவரம்பருப்பு 50கிராம் அரை வேக்காடு வெந்தபின் எல்லா க்காய்கள் பொடியாக வெட்டி சாம்பார் பொடி உப்பு போட்டுவெந்ததும் அரைத்த தேங்காய் ,சீரகம் ,பூண்டு, வெங்காயம், வ.மிளகாய் ,அரைத்தகலவை போட்டு விட்டு கிண்டி வெங்காயம் ,வெந்தயம், கடுகு, உளுந்து ,பெருங்காயம்,கறிவேப்பிலை இரண்டு வரமிளகாய் போட்டு வதக்கவும். பின் சாதத்தில் கலந்து சிறிது நேரம் கழித்து இறக்கவும்.
கூட்டாஞ்சோறு (Koottaansoru recipe in tamil)
அரிசி ஒரு உழக்கு துவரம்பருப்பு 50கிராம் அரை வேக்காடு வெந்தபின் எல்லா க்காய்கள் பொடியாக வெட்டி சாம்பார் பொடி உப்பு போட்டுவெந்ததும் அரைத்த தேங்காய் ,சீரகம் ,பூண்டு, வெங்காயம், வ.மிளகாய் ,அரைத்தகலவை போட்டு விட்டு கிண்டி வெங்காயம் ,வெந்தயம், கடுகு, உளுந்து ,பெருங்காயம்,கறிவேப்பிலை இரண்டு வரமிளகாய் போட்டு வதக்கவும். பின் சாதத்தில் கலந்து சிறிது நேரம் கழித்து இறக்கவும்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி பருப்பு அரைவேக்காடு வெந்தபின் காய்கள் மிளகாய் பொடி, உப்பு போட்டு வேகவிடவும்
- 2
தேங்காய், சீரகம்,வெங்காயம், பூண்டு,கறிவேப்பிலை வரமிளகாய் 2அரைத்து சேர்க்கவும்.புளித்தண்ணீர் சேர்க்கவும்
- 3
வதக்கிய வெங்காயம் கலக்கவும். கடுகு,உளுந்து,பெருங்காயம்,வ.மிளகாய் 4வறுத்து போடவும்
- 4
அருமையான கூட்டாஞ்சோறு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீரகம் போட்ட பொரியல் (Seerakam potta poriyal recipe in tamil)
பீன்ஸ் வெங்காயம் வெட்டி கடுகு உளுந்து அரை ஸ்பூன் போட்டு சீரகம் 2 ஸ்பூன் போட்டு வறுத்து வெங்காயம் வதக்கவும். வரமிளகாய் 2ப.மிளகாய்2போட்டு வதக்கவும். பீன்ஸ் வெட்டி போடவும். உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வதக்கவும். வேகவும் தேங்காய் பூ போடவும். ஒSubbulakshmi -
பாசிப்பருப்பு சாம்பார். பாசிப்பருப்பு பொங்கல் (Paasiparuppu pongal & sambar recipe in tamil)
பாசிப்பருப்பு 100காய்கள் தக்காளி சாம்பார் பொடி உப்பு சேர்த்து 150மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைத்து பின் கடுகு ,உளுந்து,பெருங்காயம் வெந்தயம் வ.மிளகாய் இரண்டு எண்ணெயில் வறுத்து கலக்கவும். மல்லி இலை போடவும். பச்சரிசி 100பருப்பு 50போட்டு தண்ணீர்500மி.லி ஊற்றி உப்பு போட்டு நன்றாக வேக வைத்து பின் 50 டால்டா ஊற்றி மிளகு சீரகம் ப.மிளகாய், இஞ்சி,முந்திரி வறுத்துகலக்கவும். நெய் மீண்டும் ஊற்றி கலக்கவும் ஒSubbulakshmi -
உருளை குடை மிளகாய் வறுவல் (Urulai kudaimilakaai varuval recipe in tamil)
உருளை குடமிளகாய் வெட்டி எண்ணெய் விட்டு வரமிளகாய் ,பெருங்காயம் ,பூண்டு கடுகு உளுந்து வதக்கவும்.மிளகுப்பொடி,உப்பு சீரகம் சோம்பு போட்டு வதக்கவும் ஒSubbulakshmi -
பொறித்த குழம்பு திருநெல்வேலி குழம்பு (Poritha kulambu recipe in tamil)
பாசிப்பருப்புடன் துவரம்பருப்பு 1ஸ்பூன்.,காய்கள், தக்காளி ,ப.மிளகாய் 2 உப்பு ,மல்லி பொடி போட்டு வேக,வைத்து பின் மிளகு சீரகம் ,வர.மிளகாய் 4 ,முருங்கை க்கீரை கண்டிப்பாக போடவும்போட்டு வறுத்து கறிவேப்பிலை ,வறுத்து மிக்ஸியில் தூளாக்கி பருப்புடன் கலந்து கடுகு உளுந்து பெருங்காயம் வெந்தயம் வறுத்து போடவும். ஒSubbulakshmi -
அடை,அவியல்
அரிசி 2உழக்கு ,பருப்புகள்,கடலைப்பருப்பு, து.பருப்பு,பாசிப்பருப்பு கலந்து ஒரு உழக்கு, கலந்து தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்.பின் தண்ணீர் வடிகட்டி இஞ்சி, பெருங்காயம், பச்சை மிளகாய்5,வரமிளகாய் 7,பெருங்காயம் சிறிது தேவையான அளவு உப்பு ,சீரகம் ,சோம்பு ஒரு ஸ்பூன்போட்டு ரவை பதத்தில் அரைக்கவும். தேங்காய் போடலாம். சின்னவெங்காயம், பெரியவெங்காயம்,முருங்கை கீரை,கறிவேப்பிலை, கடுகு,உளுந்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சுடவும். காய்கள் எல்லாம் உப்பு போட்டு வேகவைத்து தேங்காய், சீரகம், பூண்டு, வெங்காயம் ,ப.மிளகாய் ,அரைத்து கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, கறிவேப்பிலை ,பெரியவெங்காயம் ,வெட்டி தாளித்து தயிர் கலந்து இதில் சேர்க்க அருமையான அடை அவியல் தயார் ஒSubbulakshmi -
கத்தரிக்காய் கூட்டு (Kathirikkai kootu recipe in tamil)
கத்தரிக்காய் வெட்டி பாசிப்பருப்பு ஒருகைப்பிடி வெங்காயம் வெள்ளை ப்பூண்டு ஒரு டீஸ்பூன் மிளகாய் பொடி தேவையான அளவுஉப்பு போட்டு வேகவைத்து இறக்கவும். கடுகு ,உளுந்து ,,கறிவேப்பிலைதாளித்து சின்னவெங்காயம் 4 ப.மிளகாய் 1சிறியதாக வெட்டி தாளித்து சீரகம் போடவும். தேவை என்றால் 2ஸ்பூன் தேங்காய் போடலாம். ஒSubbulakshmi -
முருங்கை பிரட்டல் (Murunkai pirattal recipe in tamil)
முருங்கை 5, பெரிய வெங்காயம் 2 தக்காளி 1 வெட்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து,கறிவேப்பிலை தாளித்து பெருங்காயம் ,உப்பு போட்டு வதக்கவும். பின் தண்ணீர் தெளித்து வேக விடவும் ஒSubbulakshmi -
கத்தரி தக்காளி கிரேவி (Kathri thakkali gravy recipe in tamil)
கத்தரி,தக்காளி, வெங்காயம், பூண்டு வெட்டவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை ,பெருங்காயம் தாளித்து பின் தக்காளி, வெங்காயம்,கத்தரிக்காய் ,மிளகாய் பொடி உப்பு போட்டு வதக்கவும். இதனுடன் சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு,உளுந்து, பெருங்காயம்,போட்டு வதக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடிவைக்கவும்.வேகவும் இறக்கி கொத்தமல்லி போட்டு இறக்கவும். அருமையான கிரேவி தயார் ஒSubbulakshmi -
இட்லி சாம்பார்
பாசிப்பருப்பு50 கிராம்,கத்தரி,உருளை,கேரட்,முருங்கை, சின்னவெங்காயம்,பெரிய வெங்காயம், ப.மிளகாய், தக்காளி எல்லாம் சேர்த்து ஒவ்வொரு காய் வெங்காயம் பெரிரது 1,சிறிய வெங்காயம் 5,பீன்ஸ் 2 வெட்டி சாம்பார் பொடி, உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். பின் பெரிய வெங்காயம் பாதி மல்லி அரைத்து இதில் கலந்து கொதிக்க விடவும் .கடுகு,உளுந்து,வெந்தயம், பெருங்காயம் வரமிளகாய் 1 சிறிது, கறிவேப்பிலை, நெய் விட்டு வறுத்து இதில் கலக்கவும். மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
காய்கறி கூட்டாஞ்சோறு (Kaaikari kootaansoru recipe in tamil)
அரிசி, பருப்பு 3பங்கு தண்ணீர் விட்டு அரவேக்காடு வேகவும். காய்கறிகள், கீரை அரைத்த கலவை,உப்பு போட்டு நன்றாக கலக்கவும். கலையக்கூடாது சாதம்.கடைசியில் கடுகு,உளுந்து, பெருங்காயம், வெந்தயம், பெருங்காயம்,கறிவேப்பிலை, தாளித்து போடவும். தொட்டுக்கொள்ள அப்பளம்,கோவக்காய் வத்தல் ஒSubbulakshmi -
காய்கள் கலந்த சாம்பார் (Sambar recipe in tamil)
எல்லாக்காய்கள் வெட்டி,வெங்காயம், பச்சை மிளகாய் வெட்டி கடுகு,உளுந்து, வெந்தயம்,பெருங்காயம் வறுத்து காய்களை வதக்கவும். புளித்தண்ணீர் ஊற்றி கொஞ்சம் சாம்பார் பொடி தேவையான அளவு உப்பு படவும்.மிளகு,சீரகம், மல்லி, வரமிளகாய் வறுத்து தேங்காய், சீரகம் அரைத்து இதில் கலக்கவும் கொதிக்கவும் இறக்கி மல்லி இலை போடவும். #பொங்கல் ஸ்பெசல் ஒSubbulakshmi -
கத்தரி தேங்காய் பால் பிரட்டல் (Kathari thenkaai paal pirattal recipe in tamil)
கத்தரி, மிளகாய் பொடி ,வெங்காயம், வரமிளகாய் ,பொடி ,போட்டு பிரட்டி உப்பு சீரகம்,புளித்தண்ணீர் ,தேங்காய் ப்பால் ஊற்றி வேகவிடவும்.வெந்ததும் இறக்கவும் ஒSubbulakshmi -
பரங்கி க்காய் பச்சடி (Parankikaai pachadi recipe in tamil)
பரங்கி ,மாங்காய் ,வெங்காயம், ப.மிளகாய் ,பொடியாக வெட்டி எண்ணெய் விட்டு கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து இதையும் வதக்கவும். மிளகாய் பொடி ,உப்பு ,போட்டு தேங்காய் சீரகம் வெங்காயம் பூண்டு மிளகாய் 1அரைத்து இதில் கலக்கவும். கொதிக்க வும் மல்லி இலை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
துவரம்பருப்பு சாம்பார்(Sambar recipe in tamil)
துவரம்பருப்பு சாம்பார்.து.பருப்பு 100வேகவைக்கவும்.பெரிய நெல்லி அளவு புளி ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறப்போட்டு கரைக்கவும். காய்கள், வெங்காயம், ப.மிளகாய்,தக்காளி வெட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, இரண்டு வரமிளகாய் வறுத்து காய் வதக்கி சாம்பார் பொடி தேவையான உப்பு போட்டு கொதிக்க விட்டு பருப்பை போட்டு மீண்டும் கொதிக்க விடவும். மல்லி இலை போட்டு இறக்கவும்.பருப்பு ஸ்பெசல் ஒSubbulakshmi -
சென்னை சமையல் சுண்டைக்காய் கூட்டு, பூண்டு கருுணைக்கிழங்கு புளிக்குழம்பு,சுகர் கீரைப் பொரியல்
கிழங்கு வேகவைக்கவும். தோல் உரிக்கவும்.பூண்டு வெங்காயம் பொடியாக வெட்டவும். சுண்டைக்காய் காம்பு நீக்கி பாசிப் பருப்பு ஒருகைப்பிடி, சிப்சச பச்சை மிளகாய் உப்பு போட்டு வேகவைக்கவும். புளித்தண்ணீர் கரைத்து கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு, தாளித்து மிளகாய் பொடி ,உப்பு,போட்டு கொதிக்க விடவும். பின் கருணைக்கிழங்கு வெட்டி கலந்து கொதிக்க விடவும். கீரை பொடியாக வெட்டி வெங்காயம் வெட்டி எண்ணெய் விட்டுவரமிளகாய், கடுகு,உளுந்து தாளித்து கீரையை கழுவி தாளித்து வேகவிடவும். சீரகம் போடவும். ஒSubbulakshmi -
முருங்கை கத்தரி புளிக்குழம்பு (Murunkai kathari pulikulambu recipe in tamil)
முருங்கை 1,கத்தரி,வெங்காயம் வெட்டியது ஒரு கைப்பிடி, பூண்டு பல்5 எடுக்கவும். சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம், கடுகு,கறவேப்பிலை வதக்கவும். மேலே சொன்ன பொருட்களை வதக்கவும். மிளகாய் பொடி 3ஸ்பூன் உப்பு ஒரு ஸ்பூன் போட்டு வதக்கவும். பளி பெரிய நெல்லி அளவு தண்ணீரில் கரைத்து மஞ்சள் தூள் போடவும். கொதிக்கவும் இறக்கவும் ஒSubbulakshmi -
மதிய உணவு சாதம்,சாம்பார், கருணைக்கிழங்கு மசியல், அரைக்கீரைப் பொரியல்
சாதம் வடிக்க.முருங்கை து.பருப்பு வேகவைத்து தக்காளி,வெங்காயம், ப.மிளகாய் சாம்பார் பொடி போட்டு உப்பு போட்டு கொதிக்க விட்டு கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து கலக்கவும். கீரை வெங்காயம் பொடியாக வெட்டி கடுகு ,உளுந்து ,தாளித்து ,வரமிளகாய் வறுத்து வெங்காயம் வதக்கவும். கீரை உப்பு சீரகம் போடவும்.கருணை வேகவைத்து தோல் உரித்து வெங்காயம் ,வரமிளகாய் ,கடுகு,பெருங்காயம் தாளித்து கிழங்கை பிசைந்து மிளகாய் பொடி,உப்பு, போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கிண்டவும் ஒSubbulakshmi -
கருணைக்கிழங்கு மசியல் (Karunaikilanku masiyal recipe in tamil)
கருணைக்கிழங்கு 4வேகவைத்து தோல் உரித்து பிசையவும். கடாயில் கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம் வறுத்து ப.மிளகாய் ,வெங்காயம் வதக்கவும். பின் கிழங்கு, புளித்தண்ணீர் ஊற்றி மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவும்மல்லி இலை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
அரைத்து விட்ட முருங்கை புளிக்குழம்பு
உளுந்து, மிளகுத்தூள், க.பருப்பு, து.பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, சீரகம், சிறிதளவு,மிளகாய் வற்றல் 4 , வெந்தயம்நன்றாக எண்ணெய் விட்டு வறுத்து நைசா மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம்,கறிவேப்பிலை வறுத்து வெட்டியமுருங்கைக்காய்,5பூண்டு ப்பல்,5சிறிய வெங்காயம் வதக்கவும். ஒரு பெரிய நெல்லி அளவு புளி அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு புளித்தண்ணீர் ஊற்றி அரைத்த கலவையை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.குழம்பு வற்றவும் இறக்கவும். ஒSubbulakshmi -
கத்தரி பொட்டுக்கடலை சட்னி (Kathari pottukadalai chutney recipe in tamil)
ஒரு சின்னகத்தரிக்காய் வரமிளகாய் பொடி ஒரு ஸ்பூன் பெரிய வெங்காயம் 1வெட்டியது வதக்கவும். பின் ஒரு கைப்பிடி பொட்டு க்கடலை ப.மிளகாய் 2சேர்த்து உப்பு ஒரு தக்காளி போட்டு அரைக்கவும். வெங்காயம் போட்டு தாளிக்கவும் ஒSubbulakshmi -
கிச்சடி (Khichadi recipe in tamil)
வெள்ளை ரவை 200கிராம் நெய் ஊற்றி வறுக்கவும். வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கேரட்,பீன்ஸ், உருளை,மல்லி இலை பொடியாக வெட்டி நெய்யில் வதக்கவும். தேவையான உப்பு போடவும்.பின் அதில் 500மி.லி தண்ணீர் ஊற்றி வேகவும் ரவை போட்டு கிண்டவும்.வெந்ததும் தேங்காய் துறுவல் போடவும் ஒSubbulakshmi -
புடலை பொரியல் (Pudalai poriyal recipe in tamil)
புடலங்காய், வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும். பாசிபருப்பு ஊறவைக்கவும். கடுகு, உளுந்து, பச்சை மிளகாய் வதக்கவும், பின் புடலங்காய் பாசிபருப்பு, உப்பு போட்டு வதக்கவும். வெந்தபின் தேங்காய் பூ போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
சட்னி (Chutney recipe in tamil)
தேங்காய், வரமிளகாய்5,புளி,உப்பு, பொட்டுக்கடலை, தக்காளி போட்டு அரைக்கவும். பின் வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் கடுகு,உளுந்து தாளித்து போடவும்சிவப்பு கலர் ஒSubbulakshmi -
அரிசி அரைத்த உப்புமா (Arisi araitha upma recipe in tamil)
அரிசி பருப்பு கலந்து ஊறப்போட்டு 4மணிநேரம் கழித்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுஅரைத்து கடுகு,உளுந்து, வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு வதக்கவும். பின் அரைத்த மாவைப் போட்டு 100மி.லி எண்ணெய் ஊற்றி கிண்டவும். உப்பு தேவையான அளவு போடவும். தேங்காய் கால் மூடி துருவி போடவும் ஒSubbulakshmi -
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு சிறியதாக வெட்டி உப்பு கலந்த நீரில் போடவும். வெங்காயம்பொடியாக வெட்டி இதனுடன் கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து வாழத்தண்டு பருப்பை வேகவிடவும். தேவையான உப்பு தேங்காய் ப்பூ சீரகம் போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
ரசம்...முடக்கத்தான் ரசம் (Mudakkaththaan rasam recipe in tamil)
முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி,மிளகு சீரகம் ,மல்லி மூன்றும் ப.மிளகாய் வரமிளகாய் பூண்டு பெருங்காயம் தக்காளி ஒ2 மிக்ஸியில் அடிக்கவும்.பின் நெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து பின் மிக்ஸியில் அடித்த கலவை விட்டு வதக்கவும். புளித்தண்ணீர், பருப்பு த்தண்ணீர் விட்டு நுரை கட்டி வரும போது உப்பு மல்லி இலை போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
நோய் எதிர்ப்பு சக்தி இதில் விட்டமின், புரோட்டீன், நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கும்
அடிக்கடி குழந்தைகளுக்கு உணவாக செய்து தரவும். எல்லா காய்கள் நீண்ட வடிவில் வெட்டவும். கொண்டைக்கடலை இதனுடன் வேகவிடவும். தேங்காய் சீரகம் வெங்காயம் அரைத்து இதில் கலக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு ,உளுந்து கரறிவேப்பிலை வறுத்து சேர்க்கவும். ஒSubbulakshmi -
புடலங்காய் விதை துவையல் (Pudalankaai vithai thuvaiyal recipe in tamil)
பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் வெள்ளைப்பூண்டு போட்டு வதக்கவும். கடுகு, உளுந்து, வரமிளகாய், பெருங்காயம் போட்டு வதக்கவும். சிறிது புளி, உப்பு போட்டு அரைக்கவும். ஒSubbulakshmi -
வாழைக்காய் உசிலி
வாழைக்காய் வட்மாக வெட்டி அரைவேக்காடு வேக வைத்து கடுகு உளுந்து வறுத்துகடலைப்பருப்பு வெங்காயம் பூண்டு சீரகம் அரைத்த கலவை போட்டுஉப்பு போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
கத்தரி தக்காளி கிச்சடி (Kaththari thakkaali kichadi recipe in tamil)
கத்தரிக்காய், 3, தக்காளி 2,சிறிதளவு புளி, உப்பு சாம்பார் பொடி 2ஸ்பூன் ,மல்லி பொடி 1ஸ்பூன் ,மிளகாய் பொடி அரை ஸ்பூன் போட்டு வேகவைக்கவும். பின் கீரை மத்தால் கடைந்து பெரிய வெங்காயம் 1,சின்னவெங்காயம் 10,பூண்டு5,இஞ்சி 1துண்டு, பெருங்காயம் சிறிதளவு கடுகு உளுந்துடன் வறுத்து கலக்கி சீரகம் 1ஸ்பூன் போட்டு இறக்கவும் மல்லி இலை போடவும் ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்