மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011

#GA4#week16

மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)

#GA4#week16

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
நான்கு நபர்
  1. அரை கிலோ மட்டன்
  2. ஒரு கப் அரிசி
  3. 100 கிராம்இஞ்சி
  4. 100 கிராம் பூண்டு
  5. பெரிய வெங்காயம் 2 தக்காளி 2 சின்ன வெங்காயம் 50 கிராம் பச்சை மிளகாய் 3
  6. பட்டை கிராம்பு தேவையான அளவு ஏலக்காய் 2
  7. எலுமிச்சை அரை பழம் தயிர் ஒரு கப் புதினா கொத்தமல்லி தேவையான அளவு உப்பு தேவையான அளவு
  8. 50 கிராம்நெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    இஞ்சி பூண்டு தக்காளி புதினா இவற்றை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும் ஒரு குக்கரில்தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    எண்ணை காய்ந்தவுடன் இரண்டு பட்டை இரண்டு ஏலக்காய் ஒரு பிரியாணி இலை சேர்க்கவும் பிறகு அரைத்து வைத்த இஞ்சி பூண்டு தக்காளி விழுதுகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும் பட்டை கிராம்பு இரண்டையும் பிரியாணிக்கு தேவையான காரத்திற்கு ஏற்ப நொனுக்கி சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு ஸ்பூன் வரை மிளகாய் தூள் அரை கப் தயிர் அரை எலுமிச்சம் பழ சாறு சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    பிறகு மட்டனை சேர்த்து நன்கு வதக்கவும் பட்ட நன்கு வதங்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதித்த உடன் அரிசியை சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கவும் மட்டன் பிரியாணி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
சத்யாகுமார்
அன்று

Similar Recipes