ஜின்ஜர் டீ (Ginger tea recipe in tamil)

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

ஜின்ஜர் டீ (Ginger tea recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பேர்
  1. 1/2 லிட்டர் பால்
  2. 4 டேபிள் ஸ்பூன் டீ தூள்
  3. 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  4. 1 சிறிய துண்டு இஞ்சி
  5. 1 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    பாலை நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    பால் கொதித்த பின்னர் டீ தூளை சேர்க்க வேண்டும்.

  3. 3

    தட்டிவைத்த இஞ்சியையும் ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

  4. 4

    ஒரு டம்ளரில் சர்க்கரை சேர்த்து டீ வடிகட்டி வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

  5. 5

    இப்போது நமது சூடான டீ ரெடியாகி விட்டது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
அன்று
Erode

Similar Recipes