தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் பொடியாக வெட்டவும்.இஞ்சி, பூண்டு, பொதினா, மல்லி பொடியாக வெட்டவும். அடுப்பிலகடாயில்எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை ,சோம்பு, சீரகம், வ.மிளகாய், வெந்தயம்,பெருங்காயம்,ப.மிளகாய் வறுத்து பின் வெட்டிய வெங்காயம்,தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கவும் கொஞ்சம் மிளகாய்பொடி உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். கிரேவி தயார். மல்லி பொதினா போடவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4தக்காளி
  2. 2வெங்காயம் பெரியது
  3. 10சிறியது வெங்காயம்
  4. 5பூண்டு பல்
  5. ஒரு ஸ்பூன்,இஞ்சி, உப்பு,கடுகு,உளுந்து,சோம்பு, சீரகம்
  6. மிளகாய் பொடி சிறிதளவு
  7. 1,ப.மிளகாய்,
  8. 2வரமிளகாய்,
  9. ,மல்லி இலை,பொதினா இலை,

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளி மற்றவற்றை வெட்டவும். தாளிக்கும் பொருட்கள் தாளிக்க

  2. 2

    பொடியாக வெட்டயதை தாளித்து வேகவிடவும்

  3. 3

    தக்காளி நன்றாக வதக்கவும். பொடி,உப்பு, மஞ்சள், பெருங்காயம் போட்டு தண்ணீர் கொஞ்சம் ஊற்றவும். வெந்ததும் கிரேவி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes