பச்சரிசி 200 கிராம்,புழுங்கல் அரிசி 200கிராம்,உளுந்து50கிராம்,வெந்தயம்,2ஸ்பூன். உப்பு. தேங்காய் அரைமூடி,வரமிளகாய்4,புளி சிறிதளவு, உப்பு சிறிதளவு, பால் எடுக்க முழு தேங்காய்,ஏலக்காய்,சீனி
வேப்பம்பூ ஒரு கப், சின்ன வெங்காயம் ஆறிலிருந்து எட்டு நம்பர், மிளகாய் தூள் தேவையான, மஞ்சள் தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, வெள்ளம் சிறிதளவு, தேங்காய் துருவல் சிறிதளவு, கடுகு உளுத்தம் பருப்பு சிறிதளவு, வரமிளகாய் ஒரு நம்பர், கருவேப்பிலை சிறிதளவு
200 கிராம் சுண்டைக்காய், கால் கப் புளிக்கரைத்தல், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், இரண்டு ஸ்பூன் மல்லித் தூள், இரண்டு பெரிய வெங்காயம், மூன்று மீடியம் சைஸ் தக்காளி, அரை கப் தேங்காய் துருவியது, அளவுக்கு உப்பு, அளவு எண்ணெய், கருவேப்பிலை, தாலிக்கு தேவையான அளவு வெந்தயம், கடுகு உளுந்து
ஒரு கப் துவரம் பருப்பு, ஆறு பல் பூண்டு, வரமிளகாய் ஐந்து, அரை ஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், அளவு உப்பு, அளவு எண்ணெய், கருவேப்பிலை கொத்தமல்லி
அரை கிலோ சிக்கன், இரண்டு ஸ்பூன் முழு மல்லி, ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, பத்து முந்தரி பருப்பு, எட்டு வரமிளகாய், ஒரு துண்டு இஞ்சி, இரண்டு மூன்று பல் பூண்டு, எட்டு ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி