ரவா தோசை

ரவை ஒரு கப்,மைதா1கப்,அரிசி மாவு அரைகப் தயிர் அரைகப் உப்பு தேவையான அளவு கலந்து ஊறவைக்கவும். அரைமணி நேரம்.வெங்காயம் ,கறிவேப்பிலை, மல்லி இஞ்சி பசை வதக்கவும். மாவில் சேர்க்க.கடுகு,உளுந்து, மிளகு,சீரகம், முந்திரி வறுத்து கலக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்க்கும். தோசை மெல்லிய தாக சுடவும்
ரவா தோசை
ரவை ஒரு கப்,மைதா1கப்,அரிசி மாவு அரைகப் தயிர் அரைகப் உப்பு தேவையான அளவு கலந்து ஊறவைக்கவும். அரைமணி நேரம்.வெங்காயம் ,கறிவேப்பிலை, மல்லி இஞ்சி பசை வதக்கவும். மாவில் சேர்க்க.கடுகு,உளுந்து, மிளகு,சீரகம், முந்திரி வறுத்து கலக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்க்கும். தோசை மெல்லிய தாக சுடவும்
சமையல் குறிப்புகள்
- 1
ரவை எடுக்க
- 2
மைதா,வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி,இஞ்சி பசை எடுக்க
- 3
அரிசி மாவு அரைகப் எடுக்க. தயிர் கலந்து எல்லாம் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவிடவும்
- 4
அரிசி மாவு அரைகப் எடுக்க
- 5
தயிர் உப்பு எடுக்க.கடுகு,உளுந்து, பெருங்காயம், மிளகுதூள் எடுக்க
- 6
எல்லாம் வதக்கவும். மாவில் சேர்க்க. தண்ணீர் மாவாக கரைக்க
- 7
நெய் ஊற்றி தோசை சுடவும்
- 8
அருமையான ரவை தோசை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
5மாவு ஸ்பெசல் தோசை (5 Maavu special dosai recipe in tamil)
கடலைமாவு, இட்லி மாவு ,மைதா,ரவை,கடலைமாவு உப்பு போட்டு நீர்விட்டு கலந்து பெரிய வெங்காயம் ,கறிவேப்பிலை,மிளகு சீரகம் போட்டு நெய் விட்டு சுடவும் ஒSubbulakshmi -
காய்கள் கலந்த சாம்பார் (Sambar recipe in tamil)
எல்லாக்காய்கள் வெட்டி,வெங்காயம், பச்சை மிளகாய் வெட்டி கடுகு,உளுந்து, வெந்தயம்,பெருங்காயம் வறுத்து காய்களை வதக்கவும். புளித்தண்ணீர் ஊற்றி கொஞ்சம் சாம்பார் பொடி தேவையான அளவு உப்பு படவும்.மிளகு,சீரகம், மல்லி, வரமிளகாய் வறுத்து தேங்காய், சீரகம் அரைத்து இதில் கலக்கவும் கொதிக்கவும் இறக்கி மல்லி இலை போடவும். #பொங்கல் ஸ்பெசல் ஒSubbulakshmi -
அண்ணாச்சி பழ ரசம் (Annasi pazha rasam recipe in tamil)
மிளகு,சீரகம், பூண்டு, மல்லி இலை,கறிவேப்பிலை, அண்ணா சி பழம் அடித்து கடுகு,உளுந்து, பெருங்காயம், வறுத்து கலவை வதக்கவும். இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நுரை வரவும் இறக்கி மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
இஞ்சி பச்சடி. (Inji pachadi recipe in tamil)
இஞ்சி ஃபேஸ்ட் எடுக்க. கடுகு உளுந்து வறுத்து கறிவேப்பிலை,வெங்காயம் ,பெருங்காயம் வதக்கவும். பின் இஞ்சி ஃபேஸ்ட் வதக்கவும். சிறிதளவு சிறு நெல்லி அளவு புளி ஊற்றி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து இதில் சேர்த்து கொதிக்க விடவும்.தேவையான உப்பு சிறிது வெல்ல ம் மல்லி இலை போட்டு இறக்கவும் சொதி. சாதத்தில் ஊற்றி இதை தொட்டு சாப்பிட வேண்டும் ஒSubbulakshmi -
சாதம்,ரசம்,பீன்ஸ் கேரட் பொரியல்
சாதம் வடிக்க.ஆரஞ்சுபிழிய..மிளகு ,சீரகம், ஒரு தக்காளி,மல்லி, வரமிளகாய் மிக்ஸியில் அரைத்து கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை வதக்கவும். பின் இதை வதக்கி புளித்தண்ணீர் சிறிது ஊற்றி இறக்கி வைத்து ஆரஞ்ஜுஸ் ஊற்றி மல்லி இலை போடவும். பீன்ஸ், கேரட், வெங்காயம் வெட்டிகடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம்,கடுகு,உளுந்து, வரமிளகாய் வறுத்து காய் பாசிபருப்பு வறுத்து மிளகாய் பொடி உப்பு தேவையான அளவு போட்டு வதக்கி இறக்கவும். து.பருப்பு, பூண்டு 4பல் போட்டு வேகவைத்து உப்பு, மஞ்சள் போட்டு கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து போடவும். சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடவும் ஒSubbulakshmi -
நோய் வராமல் காக்கும் குழ ம்பு
மிளகு ,சீரகம்,பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பபெருங்காயம் வறுத்து தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து ,,வெந்தயம் வறுத்து புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கருணைக்கிழங்கு வேகவைத்து வெட்டி போட்டு கொதிக்கவும் இறக்கவும். ஒSubbulakshmi -
பொங்கல்,சாம்பார்
அரிசி, வறுத்த பாசிப்பருப்பு கலந்து கழுவி உப்பு மஞ்சள் தூள் கலந்து 3பங்கு தண்ணீர். கலந்து குக்கரில் வேகவைக்கவும். நெய் கடாயில் ஊற்றி மிளகு,சீரகம் ஒருஸ்பூன், ப.மிளகாய்1,இஞ்சி தட்டயது சின்ன துண்டு,முந்திரி பருப்பு, கடுகு,உளுந்து கறிவேப்பிலை வறுத்து வேகவைத்ததில் கலக்கவும்.இதற்கு வித்தியாசமான இளம் சாம்பார் பருப்பு இரண்டு கைப்பிடி வெங்காயம் சிறியது பெரியது மிளகு சீரகத்தூள் வறுத்து கடுகு பெருங்காயம் வெந்தயம், வறுத்து கலக்கவும். மல்லி இலை போடவும். இந்த சாம்பார் வித்தியாசமான ருசி.இக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு அருமை.நான் 60 வயது,என் அன்பானவர் 65வயது மிளகு சீரகம் அதிகம் சேர்க்கிறேன். ஒSubbulakshmi -
காலை உணவு இடியாப்பம் தக்காளி இடியாப்பம் புளிக்காய்ச்சல் இடியாப்பம்
மாவு உப்பு நல்லெண்ணெய் ஊற்றி வென்னீர் கலந்து பிசையவும். இடியாப்பம் பிழியவும். மல்லி, மிளகு, எள்,க.பருப்பு,வ.மிளகாய்2,வெந்தயம்போட்டு வறுத்து தூளாக்கி பின் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி பெருங்காயம் கடுகு உளுந்து வறுத்து புளித்தண்ணீர் கெட்டியாக ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவும் தூள் 2ஸ்பூன் போட்டு வறுத்த கடலை போடவும்.இதில் இடியாப்பம் பிரட்டி வைக்கவும். புளிக்காய்ச்சல் இடியாப்பம் தயார். கடுகு,உளுந்து, வரமிளகாய், ப.மிளகாய், பெரூங்காயம்,கறிவேப்பிலை தேங்காய் எண்ணெய் விட்டு கடாயில் வறுத்து தக்காளி வெங்காயம் தேவையான உப்பு போட்டு வதக்கவும். பின் இடியாப்பம் போட்டு கிண்டவும்.தேங்காய் துறுவல் போடவும். தக்காளி இடியாப்பம் தயார் ஒSubbulakshmi -
சிவப்பு .தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
தக்காளி, பூண்டு, வெங்காயம் சிறியது,பெரியது,இஞ்சி ஃபேஸ்ட்,வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து, எல்லாம் எண்ணெய் விட்டு வறுத்து பின் வதக்கவும். உப்பு போட்டு நைசாக அரைத்து மீண்டும் எண்ணெய் விட்டுகடுகு ,உளுந்துவறுத்து கலக்கவும் ஒSubbulakshmi -
ரவா தோசை
#GA4#Week25வழக்கமாக நாம் சாப்பிடும் அரிசிமாவு தோசையை விட வித்தியாசமாக ரவை வெங்காயம் மல்லி மிளகு தூள் ஆகியவை கலந்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
மாலை சிற்றுண்டி தோசை பீர்க்கங்காய் கிச்சடி
நான் பள்ளி விட்டு வந்து என் வயதிற்கு இதை செய்து மகிழ்ந்தேன்.தோசை சுடவும்.பீர்க்கங்காய், தக்காளி, புளித்தண்ணீர், மிளகாய் பொடி,சாம்பார் பொடி,உப்பு கலந்து வேகவைத்து கடையவும். பின் கடுகு ,உளுந்து,வரமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் பொடியாக வெட்டி,பெருங்காயம் தாளித்து இதில் கலந்து மல்லி இலை சிறிது சீரகம் கலக்கவும். ஒSubbulakshmi -
வடை மோர் குழம்பு(Vadai morkulambu recipe in tamil)
கலைப்பருப்பு 100ஊறப்போட்டு இஞ்சி சிறிது,2வரமிளகாய்,உப்பு, பெருங்காயத்தூள் சிறிது போட்டு உப்பு ,தேவையான அளவு,சீரகம், சோம்புபோட்டு குட்டி வடையாக போடவும்.மோர் 1டம்ளர் எடுக்க. கடலைப்பருப்பு,2ஸ்பூன்,து.பருப்பு 1ஸ்பூன்,அரிசி அரை ஸ்பூன் போட்டு ஊறவைத்து சீரகம் சிறிது,தேங்காய் கொஞ்சம், வெங்காயம் 3,பச்சை மிளகாய் 1 அரைத்து மோரில் கலக்கவும். பின் கடாயில் கடுகு, உளுந்து ,வெந்தயம் ,பெருங்காயம் ,வரமிளகாய் 2, வறுத்து பெரியவெங்காயம் வெட்டியதை வதக்கவும் வடைகளை போடவும்.அரைத்த கலவை மோர் ஊற்றி நுரை வரவும் இறக்கவும். மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
-
கொத்தமல்லி தொக்கு
கொத்தமல்லி ,ப.மிளகாய், புளி, தக்காளி உப்பு எடுத்து அதனுடன் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு நைசாக அரைத்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை வறுத்து கலவையை இட்டு நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். அருமையான மல்லி இலை கறிவேப்பிலை தொக்கு தயார் ஒSubbulakshmi -
காஞ்சிபுரம் இட்லி
இட்லி மாவு எடுக்கவும். சீரகம், மிளகு,பெருங்காயம்,சுக்கு நெய்யில் வறுத்து மிகஸியில் திரிக்க. கடுகு ,உளுந்து,கறிவேப்பிலை வறுத்து இதில் கலக்கவும். மேலும் உப்பு சிறிதளவு போடவும். டம்ளரில் எண்ணெய் தடவி முக்கால் அளவு மாவு ஊற்றி கொப்பறையில் டம்ளர் வைத்து வேகவைக்கவும் ஆறியதும் ஸ்பூனால் எடுக்கவும். தொட்டுக்கொள்ள சாம்பார். ஒSubbulakshmi -
மசாலா சுயம் (Masala suiyyam recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து பைசா உப்பு போட்டு அரைக்கவும். ப.மிளகாய், வெங்காயம், மிளகு,சீரகம் பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு உருண்டை யாக உருட்டி சுடவும். ஒSubbulakshmi -
நவராத்திரி ஸ்பெஷல் உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
உளுந்த உப்பு போட்டு அரைத்து மிளகு சீரகம் மல்லி இலைப்போட்டு உருண்டை களாக சுடவும் #pooja ஒSubbulakshmi -
ரவை பூரி கொண்டைக்கடலை குருமா
ரவை 300 கிராம்நைசாக திரிக்கவும். இதில்2ஸ்பூன் எண்ணெய்,5ஸ்பூன் பால் உப்பு போட்டு பிசைந்து வட்டமாக போட்டு எண்ணெயில் சுடவும். தக்காளி ப.மிளகாய் எண்ணெய் விட்டு வதக்கி மிக்ஸியில் அரைக்கவும். எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம் 1பூண்டு ப்பல் 5, கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, வறுத்து கிரேவி ,சாம்பார் பொடி,உப்பு 2ஸ்பூன் கடலைமாவு ஒருடம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வேகவைத்த வெள்ளை க்கொண்டைக்கடலை சேர்த்து மல்லி இலை போடவும். வித்தியாசமான குருமா.சீரகம் மட்டும் வாசத்திற்கு போடவும் ஒSubbulakshmi -
பாசிப்பருப்பு சாம்பார். பாசிப்பருப்பு பொங்கல் (Paasiparuppu pongal & sambar recipe in tamil)
பாசிப்பருப்பு 100காய்கள் தக்காளி சாம்பார் பொடி உப்பு சேர்த்து 150மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைத்து பின் கடுகு ,உளுந்து,பெருங்காயம் வெந்தயம் வ.மிளகாய் இரண்டு எண்ணெயில் வறுத்து கலக்கவும். மல்லி இலை போடவும். பச்சரிசி 100பருப்பு 50போட்டு தண்ணீர்500மி.லி ஊற்றி உப்பு போட்டு நன்றாக வேக வைத்து பின் 50 டால்டா ஊற்றி மிளகு சீரகம் ப.மிளகாய், இஞ்சி,முந்திரி வறுத்துகலக்கவும். நெய் மீண்டும் ஊற்றி கலக்கவும் ஒSubbulakshmi -
தோசை,காரசட்னி
தோசைமாவு 4பங்கு அரிசி, ஒரு பங்கு உளுந்து வெந்தயம் கலந்து முதல்நாள் மாவு அரைத்து உப்பு போட்டு பிசைந்து மறுநாள் நெய் விட்டு மெலிதாக சுடவும்.புளி,மல்லி இலை வதக்கவும், வெங்காயம், பூண்டு, பெருங்காயம் ,கடுகு,வரமிளகாய், ப.மிளகாய், உளுந்து வறுத்து தேவையான உப்பு போட்டு அரைக்கவும். அருமையான தோசை சட்னி தயார் ஒSubbulakshmi -
பீர்க்கங்காய் கிச்சடி
பீர்க்கங்காய் 3,தக்காளி3,மிளகாய் பொடி, உப்பு, ப.மிளகாய் போட்டு வேகவைக்கவும் கீரை மத்தால் கடையவும். வெங்காயம் பொடியாக வெட்டவும். பூண்டு, இஞ்சியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், வரமிளகாய் வறுத்து வெங்காயம் பூண்டு இஞ்சி வதக்கவும்.புளி நெல்லிக்காய் அளவு தண்ணீர் கலந்து சாறு கரைத்து இதில் கலக்கவும். சீரகம் ,மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
கொத்தமல்லி சட்னி
தேங்காய், மல்லி இலை ,பொட்டுக்கடலை,ப.மிளகாய், உப்பு, புளி,தேவையான அளவு உப்பு போட்டு அரைத்து கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை, வெங்காயம் தாளித்து சேர்க்கவும் ஒSubbulakshmi -
இட்லிப்பொடி (Idlipodi recipe in tamil)
எள்,உளுந்து, க.பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் ,கறிவேப்பிலை சமமாக ,எள்எடுத்து எண்ணெய் விட்டு வறுத்து உப்பு பெருங்காயம் தேவையான அளவு போட்டு திரிக்கவும் ஒSubbulakshmi -
நவராத்திரி ஸ்பெசல் உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
இரண்டு உழக்கு உளுந்தை பச்சைமிளகாய் 4 போட்டு உப்பு கலந்து நன்றாக அரைக்கவும்.பின் வெங்காயம் பொடியாக வெட்டியது, மல்லி இலை ,கறிவேப்பிலை ,மிளகு, சீரகம்,இஞ்சி போட்டு எண்ணெயில் வட்டமாக சுடவும்.உ ஒSubbulakshmi -
-
இட்லி, தண்ணீர் சட்னி
அரிசி உளுந்து தனித்தனியாக ஊறப்போடவும். அரைக்கவும். கல் சத்தம் வந்து விட்டால் உளுந்து அரைத்தது போதும்.அரிசி வெள்ளை ரவை பக்குவத்தில் அரைக்கவும். இரண்டையும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து பிசைய.மறு நாள் இட்லி ஊற்ற .குறைந்தது 12மணிநேரம்.தேங்காய், ப.மிளகாய் பொட்டுக்கடலை உப்பு, புளி உறப்பினர்களுக்கு ஏற்ப எடுத்து சட்னி அரைக்கவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம், வெஙகாயம் வறுத்து சட்னியில் கலக்கவும். தண்ணீர் ஊற்றி கலக்கவும் ஒSubbulakshmi -
-
பச்சை கொத்தமல்லி சட்னி (Pachai kothamalli chutney recipe in tamil)
மல்லி, மிளகாய், புளி,உப்பு எடுக்க. கடுகு,உளுந்து, கறிவேப்பிலை வறுத்து கலந்து அரைக்கவும் #chutney ஒSubbulakshmi -
மாலைசிற்றுண்டி தோசை கத்தரி கறி.வித்தியாசமான சுவையான கறி
தோசை சுடவும். கத்தரி 4ஆக வெட்டவும். ஆனால் பிரிக்கக்கூடாது.கடாயில் எண்ணெய் ஊற்றி நிலக்கடலை 3ஸ்பூன், கடலைப்பருப்பு, மிளகு,சீரகம், மல்லி தலா ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை மிளகாய் வற்றல் வறுத்து உப்பு சேர்த்து தூளாக்ககத்தரி நடுவில் இந்த பொடியை காயின் நடுவில் வைத்து இட்லி தட்டில் வைத்து வேகவிடவும்.பின் தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல் வறுக்கவும். இதை உப்பு கலந்து அரைக்கவும்.திரும்ப எண்ணெய் விட்டு பட்டை சோம்பு, கிராம்பு, அண்ணாசி மொட்டு வறுத்து வெங்காயம் வதக்கவும். கிரேவி வதக்கவும். வேகவைத்த கத்தரிக்காய் இதில் போட்டு கிண்டவும்.மல்லி இலை கலக்கவும் ஒSubbulakshmi -
More Recipes
கமெண்ட்