பச்சை கொத்தமல்லி சட்னி (Pachai kothamalli chutney recipe in tamil)

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

மல்லி, மிளகாய், புளி,உப்பு எடுக்க. கடுகு,உளுந்து, கறிவேப்பிலை வறுத்து கலந்து அரைக்கவும் #chutney

பச்சை கொத்தமல்லி சட்னி (Pachai kothamalli chutney recipe in tamil)

மல்லி, மிளகாய், புளி,உப்பு எடுக்க. கடுகு,உளுந்து, கறிவேப்பிலை வறுத்து கலந்து அரைக்கவும் #chutney

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு கைப்பிடி, மல்லி இலை
  2. 2மிளகாய்
  3. புளிசிறிது,உப்பு,
  4. கடுகு,உளுந்து, கறிவேப்பிலை,

சமையல் குறிப்புகள்

  1. 1

    எல்லாம் எடுக்க

  2. 2

    கடுகு,உளுந்து, கறிவேப்பிலை மிளகாய்வறுக்க.மல்லி இலையுடன் புளி சேர்த்து அரைக்கவும்

  3. 3

    பச்சை கலர் மல்லிஇலை சட்னி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes