சிவன்  இராாத்திரி பிரசாதம்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

அவல் கால்கிலோ வறுக்கவும். பின் தேங்காய் அரைமூடி வறுக்கவும். கிமிஸ் பழம் முந்திரி பாதாம் வறுக்கவும். தனித்தனியாக மிக்ஸியில் நைசாக திரிக்கவும்.வெல்லம் இரண்டு அச்சு அல்லது சீனி 150கிராம் எடுக்க. சாதிக்காய் ஏலக்காய் திரித்து நெய் கொஞ்சம் ஊற்றி உருண்டை ஆக்கி இட்லி கொப்புறையில் வேகவைக்கவும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அவல்100கிராம்,வெல்லம் அல்லது சீனி 150கிராம்,தேங்காய் அரைமூடி, ஏலம்,முந்திரி கிஷ்மிஷ்பழம்,சாதிக்காய், நெய் சிறிதளவு.உப்பு சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அவல் தேங்காய் வறுக்க. மற்ற பொருட்கள் வறுக்க

  2. 2

    வெல்லம் அரைக்க.பின் அவல் தனியாக அரைக்க.மற்றவற்றை சேர்த்து அரைத்து உருண்டை உருட்டி இட்லி கொப்பறையில் வேகவைக்க.சாமிக்கு பிரசாதம் தயார்

  3. 3

    அருமையான அவல் உருண்டை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes