அவல் லட்டு

ஒSubbulakshmi @Subu_22637211
அவல் 100கிராம், சீனி 150கிராம் ,முந்திரி10 ,ஏலக்காய் 5 ,நெய் 5ஸ்பூன்,பால்2ஸ்பூன். சீனியை த்தவிர மற்ற பொருட்கள் வறுத்து சீனி பால் கலந்து மிக்ஸியில் திரித்து உருண்டை களாகப் பிடிக்கவும்.
அவல் லட்டு
அவல் 100கிராம், சீனி 150கிராம் ,முந்திரி10 ,ஏலக்காய் 5 ,நெய் 5ஸ்பூன்,பால்2ஸ்பூன். சீனியை த்தவிர மற்ற பொருட்கள் வறுத்து சீனி பால் கலந்து மிக்ஸியில் திரித்து உருண்டை களாகப் பிடிக்கவும்.
சமையல் குறிப்புகள்
- 1
அவலதேங்காய் நெய்யில் வறுக்கவும். முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும்
- 2
சீனி ஏலம் சேர்த்து அரைக்கவும்
- 3
மிக்ஸியில் திரித்து இரண்டு ஸ்பூன் பால் சேர்த்துஉருண்டை களாகப் பிடிக்கவும்
- 4
லட்டு தயார்
- 5
குறிப்பு.இன்று என் பிறந்த நாள். நானும் அரசு சாதனை ஆசிரியர்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிவன் இராாத்திரி பிரசாதம்
அவல் கால்கிலோ வறுக்கவும். பின் தேங்காய் அரைமூடி வறுக்கவும். கிமிஸ் பழம் முந்திரி பாதாம் வறுக்கவும். தனித்தனியாக மிக்ஸியில் நைசாக திரிக்கவும்.வெல்லம் இரண்டு அச்சு அல்லது சீனி 150கிராம் எடுக்க. சாதிக்காய் ஏலக்காய் திரித்து நெய் கொஞ்சம் ஊற்றி உருண்டை ஆக்கி இட்லி கொப்புறையில் வேகவைக்கவும் ஒSubbulakshmi -
கேரட் அலவா (Carrot halwa recipe in tamil)
கேரட் 3,பால்100கிரா,சீனி பாகு தயார் செய்யவும்.பாலில் கேரட் வேகவிடவும்,சீனி 150கிராம்,ஏலக்காய் முந்திரி பருப்பு,.போடவும். நெய் 50ஊற்றவும். ஒSubbulakshmi -
பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
100கிராம் பாசிப்பருப்பு வறுத்து ஊறப்போட்டு நைசாக அரை டீஸ்பூன் உப்பு போட்டு நைசாக அரைத்து பின்150கிராம் சீனி போட்டு முங்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்கவும் 2ஸ்பூன் பால் விட்டு அழுக்கை நீக்கவும்.அரைத்த கலவையை இதில் போட்டு 100கிராம் டால்டா ஊற்றி 100கிராம் நெய்விட்டு நன்றாக கிண்டவும்.நெய் வெளியே வரும்.பின் முந்திரி வறுத்து ஏலக்காய் போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
மாவுருண்டை. தீபாவளி ஸ்பெஷல் (Maavurundai recipe in tamil)
பாசிப்பருப்பு வறுத்து ஏலக்காய் போட்டு மாவாக்கி திரிக்கவும்.ஒருபங்கு மாவு ஒன்றரை பங்கு சீனி எடுக்கனும்.சீனியை ஏலம் போட்டு மாவாக்கி கலக்கவும் நெய் ஊற்றி உருண்டை களாக ப்பிடிக்கவும் ஒSubbulakshmi -
ரவா பால் கேசரி (Rava paal kesari recipe in tamil)
ரவை நெய் விட்டு வறுக்கவும். பால் தண்ணீர் கேசரி பவுடர் கலந்து கொதிக்க விடவும். சீனி கரையவும் ரவை நெய் டால்டா போட்டு கிண்டவும்.வெந்ததும் நெய் கக்ககும்.முந்திரி கிஸ்மிஸ் பழம் வறுத்து சாதிக்காய்,குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சிறிது சேர்க்கவும். அருமையான பால் கேசரி தயார். ஒSubbulakshmi -
நவராத்திரி ஸ்பெசல் பால் கேசரி(Paal Kesri recipe in tamil)
ரவை100எடுத்து நெய்யில் வறுக்கவும். பின் பால்200மில்லி காய்ச்சி சீனி 150கிராம் எடுத்து கலக்கவும். பின் ரவை ,உப்பு சிறிதுஎடுத்து கிண்டி நெய், டால்டா ஊற்றி கையில் ஒட்டாத படி எடுத்து பார்க்கவும்.முந்திரி,கிஸ்மிஸ்பழம் வறுத்து போட்டு பச்சைகற்பூரம், குங்குமப்பூ ஒரு பிஞ்ச்,ஏலக்காய்,5 தூளாக்கி கலக்கவும். ஒSubbulakshmi -
நோய் எதிர்ப்பு சக்தி உணவு. அவல் தேங்காய் சீனி தேன் உருண்டை
அவல் 100 எடுத்து நெய் விட்டு வறுக்க.தேங்காய் அரைமூடி திருக,ஏலம் கலந்து திரிக்க சீனி 100கிராம் கலந்து திரிக்க.பின் தேன் கலந்து முந்திரி நெய்யில் வறுத்து இதில் கலந்து உருண்டை பிடிக்க. முந்திரி பருப்பு தெரியும் வகையில் பிடிக்க.குழந்தைகள் பார்த்த உடன் சாப்பிடும்.சீனி அல்லது வெல்லம் சேர்க்கலாம். ஒSubbulakshmi -
சிகப்பு அவல் ட்ரை ஃப்ரூட்ஸ் பால்ஸ்
#cookwithmilk சிகப்பு அவல் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ், நெய் இவை அனைத்துமே வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவு. Siva Sankari -
வெல்லம் ஸ்பெஷல். பாசிப்பயறு அல்வா
பாசிப்பயறு அரிசி வறுத்து மாவாக்கி வைக்கவும். வெல்லப்பாகில் பால் 150ஊஊற்றிநெய் 100ஊற்றி மாவு 100போட்டு கிண்டவும். நெய் வெளியேறும் வரை கிண்டவும்.பின் பாதாம்,முந்திரி, சாதிக்காய், பொடி,உப்பு சிறிது, ஏலக்காய் தூள்,பாதாம் பருப்பு,எள் 2ஸ்பூன், ஏலம், நெய்யில் வறுத்துபோட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
உலர்ந்தபழ வாரம். உலர்திராட்சை லட்டு (Ularthiratchai ladoo recipe in tamil)
உலர்ந்த திராட்சை 100 கிராம்,அவல் 100,முந்திரி, பாதாம் 25கிராம் நெய்யில் வறுக்கவேண்டும். சீனி 200,கிராம் ஏலம் 7 தேங்காய் வறுத்தது 1கிண்ணம், எல்லாம் மிக்ஸியில் திரித்து மீண்டும் நெய் விட்டு பிடிக்கவும். குழந்தைகள் பெரியவர்கள் உண்ண சத்து லட்டு ஒSubbulakshmi -
பழத்தோசை
அரிசி 100 கிராம் உளுந்து இரண்டு ஸ்பூன் வெந்தயம் ஒரு ஸ்பூன் போட்டு அரைத்து மறுநாள் ரவை 100 கிராம் வாழைப்பழம் 4,சீனி சிறிதளவு உப்பு பால் 50மி.லி கலந்து நன்றாக கரைத்து நெய் விட்டு தேவை என்றால் முந்திரி வறுத்து ஏலம் போடலாம்.குட்டி தோசை பணியாரம் சுடவும். ஒSubbulakshmi -
-
வால்நட் மில்க் ஷேக்(Walnut milkshake recipe in tamil)
பால் எடுக்க. வால்நட்,வெல்லம்குங்குமப்பூ, சாதிக்காய், முந்திரி, பாதாம் பருப்பு, சாதிக்காய் மிக்ஸியில் தூளாக்கி இதில் கலந்து சுண்டக்காய்ச்சவும் ஒSubbulakshmi -
குழந்தை ஸ்பெசஸல் தக்காளி ஜாம் (Thakkali jam recipe in tamil)
தக்காளி 4எடுத்து மிக்ஸியில் அடித்து வடிகட்டி சீனி நெய் முந்திரி வறுத்து கிண்டி எடுக்கவும்.சத்துள்ள பிரியம் கொண்டு சாப்பிடும் உணவு ஒSubbulakshmi -
-
செட்டி நாட்டு பால் பனியாரம் (Chettinadu paal paniyaram recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்து நைசாக அரைத்து சிறிதளவு உப்பு போட்டு எண்ணெயில் உருண்டையாக சுடவும். தேங்காய் பால் அடர்த்தியாக எடுத்துஏலம் சீனி போட்டு சுட்ட உருண்டை களை தேங்காய் பாலில் ஊறப்போட்டு சாப்பிடவும் ஒSubbulakshmi -
குப்பிப் பொங்கல் இன்று (Kuppi pongal recipe in tamil)
பச்சரிசி மட்டும் பொங்கல் இடுவது .வெண்பொங்கல்.பச்சரிசி பாசிப்பருப்பு வெல்லம் கலந்து செய்வது சர்க்கரை ப்பொங்கல்.இதில் நெய் தேங்காய் கலந்து பின் நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பழம் வறுத்து ஏலம் சேர்த்து கிண்டவும்.#பொங்கல் சிறப்பு ஒSubbulakshmi -
சோளம் பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
பச்சரிசி ,சோளம், உளுந்து, ஊறவைத்து வெந்தயம் உப்புஊறவைத்து நைசாக அரைத்து மறுநாள் வெறும் தோசை சுடவும்.தொட்டுக்கொள்ள பிரண்டை சட்னி.இதேமாவில்வாழைப்பழம் ,சீனி, முந்திரி பாதாம் ஏலம் தூளாக்கி ,பால் ,தேங்காய் கலந்து நெய் விட்டு பணியாரம் ஊத்தவும்.இதே மாவை ஊத்தப்பம் சுடவும் ஒSubbulakshmi -
பாதாம் பால் பிரெட்
பால் அரைலிட்டர் நன்றாக குங்கும ப்பூ போட்டுகாய்ச்சவேண்டும்.பாதாம் ஒருகைப்பிடி, சாதிக்காய் சிறிது, ஏலக்காய் சிறிது எடுத்து திரிக்க வேண்டும்.பாலை குளிருட்டியில் வைக்கவும். எல்லாம் கலந்து பிரட்டை ஊறவைத்து சீனி போட்டு சாப்பிடவும்.தேவை என்றால் சீனி குறைத்து தேன் ஊற்றலாம். தேங்காய் பால் கெட்டியாக எடுத்து சேர்க்கலாம். நான் பால் மட்டுமே சேர்த்தேன் ஒSubbulakshmi -
-
நவராத்திரி பிரசாதம் பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
பச்சரிசி 100கிராம் ,உளுந்து 100கிராம் நன்றாக ஊறப்போட்டு ஒரு ஸ்பூன் உப்பு போட்டுநைசாக அரைக்கவும். மாவுஉருண்டை களை சிறியதாகப் போட்டுபொரித்து தேங்காய் ப்பால் ,சீனி , ஏலக்காய்கலந்து அதில் ஊறப்போட்டு சாப்பிடவும் ஒSubbulakshmi -
பழ ஸ்பெசல் செவ்வாழை அல்வா (Sevvazhai halwa recipe in tamil)
செவ்வாழை எடுத்து வெட்டவும். மைதா, பாலில் கரைத்து சீனி கலந்து நெய்விட்டு கிண்டவும். சிறிது டால்டா ஊற்றவும். வெந்ததும் நெய் கக்கும்.பச்சை கற்பூரம், சாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, கலக்கவும். முந்திரி பாதாம் பருப்பு வறுத்து போடவும். அருமையான பழ அல்வா தயார் ஒSubbulakshmi -
சோமாஸி (Somas recipe in tamil)
மைதா கோதுமைமாவு கலந்து 100கிராம் மாவு,உப்பு தண்ணீர் ஊற்றி மாவு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டவும். ரவை,உருண்டை உருட்டி சப்பாத்தி போடவும்.ரவை,பொட்டுக்கடலை, கசாகசா,தேங்காய் வறுத்து முந்திரி வறுத்து உப்பு சிறிது கலந்து திரிக்கவும். இந்த ப்பொடியை நடுவில் வைத்து மடித்து எண்ணெயில் பொரிக்கவும் தீபாவளி ஸ்பெசல்# #Deepavali ஒSubbulakshmi -
மிளகு அவல்
#colour3-white...மிளகு சீரகம் முந்திரி நெய்யில் வறுத்து சேர்த்து செய்த ஆரோக்கியமான சுவையான மிளகு அவல் செய்முறை... Nalini Shankar -
-
ரவா கேக் தீபாவளி ஸ்பெஷல்
ரவை 150 கிராம்,தேங்காய் அரைமூடி திருகி நெய்யில் வறுக்கவும்.350கிராம் சீனிஎடுத்து முங்கும் அளவு தண்ணீர் ஊற்றி பால் ஒருஸ்பூன் ஊற்றி அழுக்கைஎடுத்து கம்பிபாகு முன் ரவை தேங்காய் போட்டு டால்டா 100கிராம் நெய்50 கிராம் ஊற்றி கிண்டவும் நெய் கக்கவும் நெய் தடவிய தட்டில் கொட்டவும்.சதுரமாக வெட்டவும். சாதிக்காய் சிறிது,வறுத்தமுந்திரி, பச்சை க்கற்பூரம்சிறிது போட்டு கிண்டி பின் தட்டில் கொட்டவும். ஒSubbulakshmi -
பாசிப்பருப்பு மாவு உருண்டை. ஸ்நேக்ஸ்
பாசிப்பருப்பு நன்றாக வறுக்கவும். சர்க்கரை ஏலக்காய் மிக்ஸியில் திரிக்கவும்.நெய் உருக்கி 100மி.லி மாவு எடுத்தால் திரித்த சீனி 175 மி.லி,எடுத்து நெய் உருக்கி பிடிக்கும் அளவு ஊற்றி உருண்டை பிடிக்கவும். அருமையான பாசிப்பருப்பு உருண்டை தயார். சிறந்த ஸ்நாக்ஸ் ஒSubbulakshmi -
-
-
பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
பால் 400மி.லி எடுத்து பச்சரிசி பருப்பு கலந்து நன்றாக வேகவிடவும். முழுக்க பால் மட்டுமே. வெல்லம் 200கிராம் கலக்கவும். நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் பழம் வறுத்து ஏலம் போட்டு பச்சை கற்பூரம் ,தேங்காய் அரைமூடி,சாதிக்காய், சிறிது கலக்கவும். நெய் 50 ஊற்றவும்அருமையான பால் பொங்கல் தயார். போகி இன்று செய்வேன் #பொங்கல் ஸ்பெசல் ஒSubbulakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13571801
கமெண்ட்