சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை பால் பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை,ஏலக்காய்,பட்டை,கிராம்பு,பச்சை மிளகாய், வெங்காயம்,உருளைக்கிழங்கு, கருவேப்பிள்ளை சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்
- 3
முதல் தேங்காய் பால் சொதி சேர்த்து இறக்கவும் இதை இடியாப்பதுடன் சாப்பிட சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தேங்காய் பால் சொதி.
#everyday 2.. தேங்காய்ப்பால் சொதிக்குழம்பு நெல்லை மாவட்டத்தில் பிரபலமானது .. கலயாண மற்றும் விருந்துக்களில் முக்கியமாக செய்வார்கள்...மிக சுவையானது... Nalini Shankar -
-
தேங்காய் பால் சாதம் (Thenkaai paal satham recipe in tamil)
#GA4#WEEK6மிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த சாதம்Jeyaveni Chinniah
-
-
-
-
-
-
-
-
*தேங்காய் பால் சாதம்*
இந்த ரெசிபி, மிகவும் சுவையானது. செய்வதும் மிகச் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
-
-
-
-
-
-
தேங்காய் பால் குழம்பு
#PMS Familyஇந்த தேங்காய்ப்பால் குழம்பு வயிற்று எரிச்சல் அல்சர் இருப்பவர்கள் சாப்பிட மிகவும் ஏற்றதாகும். காரத்திற்கு ஒரு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது நல்லது. V Sheela -
-
-
-
-
-
தலைப்பு : பட்டினம் பக்கோடா
#tv இந்த ரெசிபியை நான் புதுயுகம் ருசிக்கலாம் வாங்க நிகழ்ச்சியை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14920172
கமெண்ட் (2)