முள்ளங்கி கொழுக்கட்டை (coconut radish dumpling)

#COLOURS3
முள்ளங்கி எனக்கு மிகவும் விருப்பமான காய்கறி, நலம் தரும் சத்துக்கள் ஏராளம் -- விட்டமின் C, folate, நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். கூராய்வான கேலோரி, தேங்காய் துருவல் சேர்ந்த கொழுக்கட்டை நல்ல சுவை
கோடைக்கால குளிர்ச்சி தரும் உணவு.
முள்ளங்கி கொழுக்கட்டை (coconut radish dumpling)
#COLOURS3
முள்ளங்கி எனக்கு மிகவும் விருப்பமான காய்கறி, நலம் தரும் சத்துக்கள் ஏராளம் -- விட்டமின் C, folate, நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். கூராய்வான கேலோரி, தேங்காய் துருவல் சேர்ந்த கொழுக்கட்டை நல்ல சுவை
கோடைக்கால குளிர்ச்சி தரும் உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 3
ஒரு கிண்ணத்தில் மாவு எடுத்து கொள்ளுக. 1 மேஜை கரண்டி நல்லெண்ணை, சிறிது உப்பு சேர்க்க. ஒரு ஸபூனால் கொதிக்கும் வென்னீரை மாவில் சிறிது சிறிதாய் சேர்த்து சாஃப்ட் டோ செய்க. கை பத்திரம். கட்டிகள் இருக்கக்கூடாது. நன்றாக பிசைந்த மாவு கையில் ஒட்டாது எண்ணை தடவி ஈர துணியால் மூடி வைக்க,.20 நிமிடம்.
ஸ்டவிங்
தாளிக்க. மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடான பின் கடுகு சேர்க்க. பொறிந்த பின் சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, அலபினோ மிளகாய் (மிகவும் காரம்) போட்டு தாளிக்க. வெங்காயம் சேர்த்து வதக்க; - 4
வெங்காயம் பிரவுன் ஆக வேண்டாம். இஞ்சி, முள்ளங்கி துருவல், இலைகள் சேர்த்து வதக்க, 5 நிமிடம். தேங்காய் துருவல் சேர்க்க, 1 நிமிடம், நிறம் மாற வேண்டாம், உப்பு சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க. ஆர வைகக. ரேபிரிஜேரேட், 20 நிமிடம்,
- 5
தமிழ் நாட்டில் கொழுக்கட்டை செய்ய தெரியாதவர்கள் இல்லை. சின்ன எலுமிச்சை அளவு மாவு உருண்டைகள் செய்க. உள்ளங்கையில் எண்ணை தடவி சவ்வு செய்க, நடுவில் 1 மேஜைகரண்டி ஸ்டவிங் வைத்து மூடுக, கொழுக்கட்டை வேகவைக்க தயார்
ஹை விலேமில் (high flame) ஒரு குக்கர் பாத்திரத்தில் போதுமான நீர் சேர்த்து மூடி கொதிக்க வைக்க. ஒரு இட்லி ஸ்டண்ட் எடுக்க, தட்டில் எண்ணை தடவி கொழுக்கட்டை வைக்க. இட்லி ஸ்டண்ட் குக்கரில் (பிரஷர் இல்லாமல்) வைத்து குக்கரை மூடி நீராவியில் 5 நிமிடம் வேகவைக்க. வெளியே எடுத்து ஆறவைக்க.. - 6
ஒரு போலில் தயிர் நன்றாக பீட் செய்க. மிளகு பொடி, உப்பு சேர்க்க. கொழுக்கட்டைகளை தயிரில் மூழ்க வைக்க. கொத்தமல்லி தூவி அலங்கரிக்க. ருசிக்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முள்ளங்கி தேங்காய் சாதம்
#COLOURS3முள்ளங்கி எனக்கு மிகவும் விருப்பமான காய்கறி, நலம் தரும் சத்துக்கள் ஏராளம் -- விட்டமின் C, folate, நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். குறையவானகேலோரி. தேங்காய் துருவல், முள்ளங்கி தேங்காய் பால் சேர்ந்த சாதம், முள்ளங்கி விரும்பாதவர்கள் (ஸ்ரீதர்) கூட முள்ளங்கி தேங்காய் சாதம் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் முள்ளங்கியை CAMOFLAGE செய்தேன் Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி வ்ரைட் (fried) சாதம்(raddish fried recipe in tamil)
#made4 #கலவை சாதம்முள்ளங்கி எனக்கு மிகவும் விருப்பமான காய்கறி, நலம் தரும் சத்துக்கள் ஏராளம் -- விட்டமின் C, B, நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். குறைவானகேலோரி. சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது, இரதத்தில் சக்கரை அளவை, BP கண்ட்ரோல் செய்யும். புற்று நோய் தடுக்கும். Lakshmi Sridharan Ph D -
தேங்காய் கூடிய மணி கொழுக்கட்டை
#COLOURS3ஸ்ரீதருக்காக மணி கொழுக்கட்டை செய்தேன். எனக்கும் விருப்பம் நல்ல சுவை Lakshmi Sridharan Ph D -
மணி கொழுக்கட்டை, விரத(mani kolukattai recipe in tamil)
#VC #CRவெங்காயம் சேர்க்கவில்லை. எளிய முறையில் செய்த தேங்காய் கூடிய சுவையான கொழுக்கட்டை. #CR Lakshmi Sridharan Ph D -
கோபி மல்லிகே- காலிஃப்ளவர் பைட்ஸ் (bites), வெஜ்ஜீ டிப்
#kayalscookbookகாலிஃப்ளவர் நலம் தரும் காய்கறி , நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். டிப் நல்ல சுவை சத்து Lakshmi Sridharan Ph D -
நலம் தரும் முள்ளங்கி தக்காளி சூப் (Mullangi Thakkali Soup Recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #immunity Lakshmi Sridharan Ph D -
இட்டாலியன் கேல் (CURLY ITALIAN KALE reciep in tamil), டர்னிப் இலைகள், மசால் வடை
#magazine1எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் வடை . கர்லி இட்டாலியன் கேல் (CURLY ITALIAN KALE), டர்னிப் இலைகள், வெங்காயம் வடை செய்ய; ஏராளமான நலம் தரும் சத்துக்கள். விட்டமின் C, k. , உலோக சத்துக்கள் முக்கியமாக இரும்பு, மெக்னீஷியம்; கீரையில் தான் கண்களுக்கு நலம் தரும் lutein இருக்கிறது நோய் எதிர்க்கும் சக்தி, புற்று நோய், அநீமியா தடுக்கும் சக்தி அதிகம், எலும்பு வலிப்படுத்தும். விருந்தை ஜீரணிக்க சுக்கு, ஓமம் சேர்த்தேன். முடிந்தவரை ஆர்கானிக் உணவு பொருட்களை உபயோகப்படுதுக. கீறி இலகள் எண் தோட்டத்து இலைகள். சுவை சத்து நிறைந்த வடைகள் Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி இட்லி
முள்ளங்கி சத்து நிறைந்த ஒரு காய்கறி, சக்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. வைட்டமின் C அதிகம், புற்று நோயை தடுக்கும் சக்தியும், நோய் தடுக்கும் சக்தியும், ஜீரணத்தை அதிகமாக்கும் சக்தியும் கொண்டது. நலம் தரும் முள்ளங்கி இட்லி செய்தேன், புளித்த இட்லி மாவும், முள்ளங்கி துருவலும் சமமாக சேர்த்து, தாளித்து. பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, நீராவியில் வேகவைத்து சுவையான இட்லி செய்தேன். #idli#இட்லி Lakshmi Sridharan Ph D -
டர்ணிப் பருப்பு உருண்டை குழம்பு Turnip paruppu urundai
#nutritionஎன் தோட்டத்தில் வளர்ந்த டர்ணிப்டர்ணிப்பின் எல்லா பாகங்களும் ஊட்ட சத்துக்கள் கொண்டது. நாயர் சத்து ஜீரணத்திரக்கு நல்லது. Colon cancer தடுக்கும். , விட்டமின் C, k. , உலோக சத்துக்கள் முக்கியமாக இரும்பு, மெக்னீஷியம். கால்ஷியம். கீரையில் தான் கண்களுக்கு நலம் தரும் lutein இருக்கிறது நோய் எதிர்க்கும் சக்தி, புற்று நோய், அநீமியா தடுக்கும் சக்தி அதிகம், எலும்பு வலிப்படுத்தும். சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது. புரதம் நிறைந்த ரெஸிபி Lakshmi Sridharan Ph D -
அறைத்து விட்ட முள்ளங்கி சாம்பார் (Araithu vitta mullanki sambar recipe in tamil)
முள்ளங்கி மிகவும் நலம் தரும் காய்கறி. புற்று நோய் தடுக்கும் சக்தி கொண்டது. இலைகள், பூக்கள், கிழங்கு எல்லாம் சாம்பாரில். சேர்க்கலாம், தேங்காய், பருப்பகள், ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். #coconut Lakshmi Sridharan Ph D -
தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)
தேங்காய் நலம் தரும் பொருள். #variety Lakshmi Sridharan Ph D -
கேல் பஜ்ஜிகள்
#kayalscookbookஎல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் பஜ்ஜி. கர்லி இட்டாலியன் கேல் (CURLY ITALIAN KALE) பஜ்ஜி செய்ய; ஏராளமான நலம் தரும் சத்துக்கள். விட்டமின் C, k. கீரையில் தான் கண்களுக்கு நலம் தரும் lutein இருக்கிறது நோய் எதிர்க்கும் சக்தி, புற்று நோய், அநீமியா தடுக்கும் சக்தி அதிகம், எலும்பு வலிப்படுத்தும். 2 விதமான பஜ்ஜி மாவுகள் செய்தேன்.1. .அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்தது.2. கார்ன் மாவு corn flour, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்தது. Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி சட்னி (Mullangi chutney recipe in Tamil)
முள்ளங்கி, முட்டை கோஸ், காலிஃப்ளவர். டர்னிப், கடுகு எல்லாம் cruciferae என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தவை. இந்த குடும்பம் நோய் எதிப்பு சக்தி கொண்டது. இந்த ரெஸிபி சக்கரை நோய் வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. #chutney Lakshmi Sridharan Ph D -
சோய் பன்னீர் பட்டர் மசாலா (butter Masaalaa with tofu)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. நான், சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி கூட நல்ல காம்போ. #combo3 Lakshmi Sridharan Ph D -
சால்நா(salna recipe in tamil)
#CF4பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சால்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #CF4 Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)
#CF7 #சாம்பார் சாதம்முள்ளங்கி மிகவும் நலம் தரும் காய்கறி. புற்று நோய் தடுக்கும் சக்தி கொண்டது. முள்ளங்கி கீரையில் விட்டமின் C, B6, A magnesium, phosphorus, iron, calcium, unique antioxidants , such as sulforaphane indoles, as well as potassium and folic acid.நார் சத்து ஏராளம். கொலஸ்ட்ரால், இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் immunityஅதிகரிக்கும். . Liver, intestine, digestionக்கு நல்லது. இலைகள், பூக்கள், கிழங்கு எல்லாம் சாம்பாரில். சேர்க்கலாம், தேங்காய், பருப்பகள், ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். Lakshmi Sridharan Ph D -
முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)
முந்திரியில் ஏகப்பட்ட நலம் தரும் சத்துக்கள் –விட்டமின் K, E, C, B, புற்று நோய் தடுக்கும். இதயத்தை காக்கும் கொழுப்பு இதில் ஏராளம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் , முந்திரி,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், புதினா, கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #CookpadTurns4 #dryfruits Lakshmi Sridharan Ph D -
தேங்காய் அடை (Thenkaai adai recipe in tamil)
புரதம், உலோகசத்துகள். கொழுப்பை கிறாஊக்கும் கொள்ளு, நலம் தரும் சுவை ஊட்டும் தேங்காய் சேர்ந்த அடை #coconut Lakshmi Sridharan Ph D -
முழு நெல்லிக்காய் தயிர் பச்சடி (Mulu nellikaai thayir pachadi recipe in tamil)
முழு நெல்லிக்காய் துவர்ப்பு ஆனாலும் நலம் தரும் காய். விட்டமின் c அதிகம். இந்த ஊரில் இந்திய மளிகை கடையில் அம்லா என்று பிரோஜென் தான் கிடைக்கும். தயிர் பச்சடி செய்தேன். #arusuvai3 #goldenapron3 dahi Lakshmi Sridharan Ph D -
சுவையான அடை
புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை ஊட்டும் தேங்காய் சேர்ந்த அடை தேங்காய் சட்னி நல்ல காம்போ #combo4 Lakshmi Sridharan Ph D -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#DGசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் பால் கூட்டு (Muttaikosh paal koottu recipe in tamil)
முட்டைகோஸ் நலம் தரும் சத்துக்களை கொண்டது. புற்று நோய் தடுக்கும் சக்தி உடையது இந்த ரெஸிபியில் பாலை குறைத்து தேங்காய் பாலை அதிகமாக்கினேன் #arusuvai5 Lakshmi Sridharan Ph D -
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
நலம் தரும், சத்து சுவை கூடிய, COMFORT FOOD. #jan1 Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி புலவ், பச்சடி
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ், பச்சடி. #Flavourful Lakshmi Sridharan Ph D -
விரத கார கொழுக்கட்டை(kara kolukattai recipe in tamil),
#VT வரலக்ஷ்மி விரத பிரசாதம் கார கொழுக்கட்டை. பாயசம், வடை, இட்லி நான் கலசம் வைப்பதில்லை ஆனால் பூஜை செய்வேன். #VT #விரத Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
இந்த ரெஸிபி சக்கரை நோய் வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. #aeusuvai5 Lakshmi Sridharan Ph D -
மல்டை வெஜ்ஜி பஜ்ஜி (fritters recipe in tamil)
#SA #CHOOSETOCOOK: MY FAVORITE RECIPE நல்ல உணவுபோருட்களை சேர்த்து நல்ல முறையில் செய்வதே என் குறிக்கோள். அதற்காகவே நான் சமைக்கிறேன் டீப் வ்ரை செய்யவில்லை. பஜ்ஜிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். 3 நலம் தரும் காய்கறிகள், ஜுக்கினி, கேரட், கொத்தமல்லி, வெங்காயம். ஸ்பைஸ் பொடிகள் சேர்ந்த சத்தான சுவையான பஜ்ஜி . பக்கோடா என்றும் சொல்லலாம் #SA #CHOOSETOCOOK: MY FAVORITE RECIPE. Lakshmi Sridharan Ph D -
ரோடு கடை சால்னா
பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சல்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #salna Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் வடை(cabbage vada recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் எங்கள் வீட்டில். முட்டைகோஸ் நோய் எதிர்க்கும் சக்தி கொண்டவை. நான் அதிகம் விரும்பூம் காய்கறி, Lakshmi Sridharan Ph D -
வால்நட் மசாலா சூப்
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuttwists Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)