ஆலு சாகு

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
#kilangu ஆலு சாகு பூரியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
உருளைகிழங்கு வேகவைத்து தோலுரித்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு பட்டை கிராம்பு தாளித்து பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
தக்காளி சேர்த்து வதக்கி மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 8 நிமிடம் கொதிக்க விடவும்
- 5
தேவைக்கேற்ப உப்பு சர்க்கரை சேர்த்து அதனுடன் வேக வைத்த உருளைகிழங்கு சேர்த்து கொதிக்க விடவும்
- 6
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15271327


















கமெண்ட் (4)